English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Demission
n. உரிமை துறத்தல், பதவி துறப்பு.
Demit
v. முடிதுற, பதவி விலகு.
Demiurge
n. பிளேட்டோ வின் மெய்விளக்க இயலில் உலகப்படைப்பு முதல்வர், கிறித்தவக் கோட்பாட்டின் படைப்புத் துணைகளுடன் கூடிய படைப்பு முதல்வர்.
Demob
v. படைக்கலைப்புச் செய், தனி வீரரைப் படைக்கலைப்பின்போது படையமைப்பிலிருந்து விடுவி.
Demobilize
v. படைக்கலைப்புச் செய், படையமைப்பிலிருந்து தனிவீரரை விடுவி, படைத்துறை அமைப்பிலிருந்து படைப்பிரிவுகளைப் பிரி.
Democracy
n. குடியாட்சி, மக்களாட்சி, குடியாட்சியரசு, பொதுமக்கள், அரசியல் முறையில் உரிமைபெறா வகுப்பு.
Democrat
n. மக்களாட்சிக் கோட்பாட்டாளர், குடியாட்சிப் பற்றாளர்.
Democratic, democratical
a. மக்களாட்சியைச் சார்ந்த, எல்லோருக்கம் சம உரிமைகள் வேண்டுமென்று வற்புறுத்துகின்ற.
Democratist
n. மக்களாட்சிக் கொள்கையர்.
Democratize
v. மக்களாட்சிக் கொள்கை உடையதாக்கு.
Democritean
a. டெமாக்ரிட்டஸ் என்னும் கிரேக்க மெய்விளக்க அறிவரைச் சார்ந்த, டெமாக்கிரிட்டசின் நகைத்திறம் சார்ந்த, மெமாக்கிரிட்டசுக்குரிய அணுவாதம் சார்ந்த.
Demode
a. காலவண்ணத்திற்குப் புறமற்ன, செவ்வியிழந்த.
Demogorgon
n. பாதாள தேவதை.
Demography
n. பிறப்பு-நோய் முதலிய சமுதாய நிலைப் புள்ளி விவர ஆய்வு.
Demolish
v. அழி, சிதை, பாழாக்கு, கோட்பாட்டை எதிர்த்துத் தகர்த்துவிடு, நிறுவனத்தை எதிர்த்தழி, தின்றொழி.
Demolition
n. தப்ர்ப்பு, வீழ்ச்சியடையும் படி செய்தல்.
Demon
n. ஆரஞர்த் தெய்வம், பேயுருவம், தீய ஆவி, சிறு தெய்வம், நரக ஆவி, கொடியஹ்ன், பழிகாரன், வெறுப்புக்குரியவன், பாவுவுரு.
Demonetize
v. பணத்தின் மதிப்பைக் குறை.
Demoniac
n. பேய் பிடித்தவர், அணங்கேறியவர், (வினை) பேய்பிடித்த, பொடிய ஆவியின் இயல்புடைய, வெறிபிடித்த, சீற்றமிக்க.
Demoniacal
a. பேய்த்தனமான.