English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Demurrer
n. மறுத்துரைப்பவர், தடங்கல் செய்பவர், (சட்) தடங்கல் செல்லாதென்ற எதிர்ப்புரை, கால நீட்டிப்பு நடவடிக்கைக்குத் தடையெழுப்பல்.
Demy
n. 1ஹ்.5க்க 22.5 அங்குலர அளவான அச்சுத்தாள், 15,5க்கு 20 அங்குல அளவுடைய எழுதுந்தாள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்ந்த மகதலன் கல்லுரியில் உபகாரச் சம்பளம் பெறுபஹ்ர்.
Den
n. குகை, திருடர் பதுங்கிடம் வாழத் தகதியற்ற இடுக்கறை, தனிமையறை.
Denarius
n. பண்டைய ரோம வௌளி நாணயம்.
Denary
n. பத்தின் தொகுதி, பத்து, (பெயரடை) பத்துச் சார்ந்த பதின்மானமான.
Denaturalize
v. இயல்பு நீக்கு, இயல்பு மீறியதாக்கு, குடியுரிமை நீக்கு, நாட்டுரிமை இழக்கச்செய்.
Denaturant
n. பொருளின் இயல்பை மாற்றி விளைவற்றதாக்கப் பயன்படுத்தப்படும் பிறிதொரு பொருள்.
Denature
v. இயற்கைத் தன்மையைச் சிதை. இயல்பான பண்புகளை மாற்று, வெறியம் அல்லது சாராயத்தைக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக்கு.
Dendriform
a. மரம் போன்ற, மரவடிவுடைய.
Dendrite
n. மரம் போன்ற வரைததடங்களையுடைய படி அடுக்கியற் பாறை, மரம் போன்ற பாறை, மரம் போன்ற வரைத்தடங்கொண்ட கல்.
Dendritic, dendritical
a. மர வளர்ச்சிபோன்ற வரைத் தடம் உடைய, மரக்கிளைகள் போன்ற உருவுடைய தடங்களைக் கொண்ட.
Dendroid
a. மரம்போன்ற, மரவடிவுடைய.
Dendrolatry
n. மர வழிபாடு.
Dendrology
n. மரங்களைப் பற்றிய ஆய்வுரைத் தனிநுல், மரங்களின் வளர்ச்சிமுறை வரலாறு.
Dendrom;eter
n. மரமானி, மரங்களை அளக்கம் கருவி.
Dene
-1 v. சிற பள்ளத்தாக்கு.
Dene
-2 n. மணல்வௌத, மணற்பரப்பு, மணற்குன்று, தேரி,
Dene-hole
n. பழம்பொருளாய்வுத்துறைக்கரிய வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த சுண்ணாம்புப்பாறை நிலத்திலுள்ள செயற்கைக் குகை.
Denetionalize
v. நாடு தன் மதிப்புப் படியினை இழக்கம்படி செய், நாட்டிலிருந்து அழ்ன் தனிப் பண்புகளை நீக்கு, நாட்டின் கடியுரிமையிலிருந்து ஒருவரை விலக்கிவை, நாட்டின் பொதுப் பண்புகளிலிருந்து ஒருவரை விலக்கிவை, நாட்டுப் பொதுவுடைமையான ஒன்றின் பொதுவுரிமை நீக்கித் தனியுரிமைப்படுத்து.