English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dense
a. நெருக்கமான, அல்ர்தியான, இடைவௌதயில்லாத. ஒரு சேர்வான, தடித்த, மூளையற்ற, மந்தபுத்தியுள்ள.
Densimeter
n. செறிவுன்னி, செறிவு ஒப்பீட்டளவைக் கருவி.
Density
n. அடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.
Dent
n. வடு, பள்ளம், அடியின் தழும்பு, (வினை) வடுப்படுத்து, தடம் வெறிவி.
Dental
n. பல் அண்ண ஒலி, (பெயரடை) பல்லுக்குரிய, பல் மருத்துவஞ் சார்ந்த, ஒலி வகையில் பல் அணவி எழுகிற.
Dental clinic
பல் மருத்துவமனை
Dentate, dentated
பல்லுள்ள, பலலுருவ வடுக்கள் கொண்ட, பல்வரிசை போன்று அமைந்துள்ள.
Dentation
n. பல்லமைதி, பற்கள் உள்ள நிலை, பற்கள் போன்ற அதைப்புடைய தன்மை, பல்போன்ற முனைப்பு.
Denticle
n. சிறு பல், பல் போன்ற முனைப்பு.
Denticulate, denticulated
a. பற்கள் போன்ற முனைப்புடைய.
Dentiform
a. பற்கள் போன்ற அமைப்புடைய.
Dentifrice
n. பல் துலக்க உதவும் பொருள், பற்பசை, பற்பொடி.
Dentil
n. பல்போன்ற சிற்றமைவு, தூண்முகட்டு மேல் தட்டின் சூழ்வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள செவ்வகப் பாளம்.
Dentilingual
n. பல்லுநாவொலி, பல்லிற்கும் நாவிற்கம் இடையில் தோன்றும் மெய் ஒலி, (பெயரடை) பல்லிற்கும் நாவிற்கும் இடையில் தோன்றுகிற.
Dentine
n. பற்காழ், பல்லின் பெரும்பகுதியான காழ்க்கூறு.
Dentist
n. பல்நோய் மருத்துவர்.
Dentistry
n. பல் மருத்துவம்.
Dentition
n. பல் முளைப்பு, விலங்கு வகைகளின் பற்களது எண்ணிக்கை, பல்வரிசை அமைப்பு.
Denture
n. பல் தொகுதி, செயற்கைப்பல் தொகுதி.