English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Denudation
n. ஆடை நீக்குதல், அம்மணமாக்குதல்,(மண்) மேற்பரப்புப் பாறை நீக்கம்.
Denude
v. உடை அப்ற்ற, உல்ல் வறிதாக்கு, மேலுறை போக்கு, பண்பிழக்கச் செய் (மண்) பாறையின் மேற் கவிந்த கூறுகளை நீக்கி பெறுமையாக்கு.
Denunciation
n. பலரறி பழிப்புரை, பொதுமன்றக் கற்றச்சாட்டு, கண்டணம, அடித்துரை, கண்டன அறிவிப்பு.
Denunciator
n. இடித்துரைப்பவர், பலரறியப் பழிகூறுபவர், குற்றங் கூறுபவர், கண்டனம் எழுப்புபவர்.
Denunciatory
a. பழிப்புரையான, கண்டனம் தெரிவிக்கிற, வசைமாரியான, அச்சுறுத்துகிற, கண்டன அறிவிப்புச் சார்ந்த.
Deny
v. மறு, கொடுக்கமாட்டேடென்று கூறு, பேட்டியாளருக்க நுழைவுரிமையளிக்க மறு, ஒப்புக்கொள்ள மறுத்துவிடு, உண்மையன்றென்று அறிவி, மறுப்புத் தெரிவி, மறுதலி, கூறியது இல்லையென்று கூறு, தொடர்பு மறு, கைதுறந்துவவடு.
Deo optimo max imo,
சிறப்பும் உயர்வும் மிக்க இறைவனுக்கு.
Deodand
n. மனித உயிரின் அழிவுக்குக் காரணமானதாகப் பறிமுழ்ல் செய்யப்பட்டு அறநிலைப்படுத்தபட்ட பொருள்.
Deomitte
n. சுண்ண வௌதமக் கரியகிகளின் கலப்புடைய பாறை வகை.
Deontology
n. கடமை இயல், ஒழுக்க நுல்.
Depart
v. புறப்படு, விட்டு நீங்க, வழி விலகிச் செல், வேறு வழியிற் செல், பிறழ்வுறு, நெறி திறம்பு, மாள்வுறு, இறப்பு மூலம் பிரிவுறு, விடைகொண்டு செல்.
Depart,ed
இறந்துபட்ட, மாண்ட, காலஞ்சென்ற.
Department
n. துறை, இலாகா, பணியரங்கம், தொழிற்களப்பகுதி, செயலரங்கக் கூறுபாடு, பிரஞ்சு நாட்டு ஆட்சித் துறை வட்டாரம்.
Departmental store
பாகறைப் பண்டகம் - பல்பொருள் அங்காடி
Departure
n. புறப்பாடு, வௌதச்செல்லுதல், செயல்முறை, முயற்சி, கருத்தீடுபாடு, அறிவு முயற்சி, பிறழ்வு, மெய்ம்மையிலிருந்து விலகுதல், நேரளவிலிருந்து திறம்புதல், நிலவுலக நிரைகோட்டளவில் கப்பல் கிழக்க மேற்காக விலழூம் தொலைவளவு.
Depasture
v. புல்லைக் கறி, மேய், கால்நடைகளை மேயவிடு, மேய்ச்சலளி, நிலவகையில் மேய்ச்சலிடமாய் உதவு.
Depauperate
a. வறுமையான, ஒன்றுமற்ற, (வினை) ஊக்கங்கறை, வளர்ச்சி தடைசெய், பண்பு இழிவுறுத்து, ஏழ்மைப்படுத்து, வறிதாக்கு.
Depauperize
v. எழ்மை நிலையினின்று நீக்க, வறுமை நிலையினின்று உயர்த்து.