English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Depolarize
v. ஔதக்கதிர் அலைமுகப்பின் திசையை மாற்று, மினகாந்த முனைப்பியக்கம் அகற்று, ஆராயா நம்பிக்கைகளைக் கலை, ஊன்றிய கருத்துக்களின் உறுதி குலைவி.
Deponent
n. சான்றாளர், ஆணையிட்டு வாக்குமூலம் கொடுப்பவர், எழுத்து மூலச் சான்றறிக்கை அளிப்பவர், லத்தீன், கிரேக்க இலக்கணங்களிற் செய்வினை பொருளில் வழங்கம் செயப்பாட்டு வினை, (பெயரடை) வினைச் சொற்களில் செய்வினைப் பொருளில் செயப்பாட்டுவினை உருவான.
Depopulate
v. மக்கள் தொகையைக் குறைவாக்கு, மக்கள் தொகை குறையப்பெறு, குடியிருப்பவர்களை இல்லாமற் செய், (பெயரடை) மக்கள் தொகை குறைக்கப்பட்ட, மக்கள் தொகை அருகிய, குடியழிந்த.
Depopulation
n. மக்கள் தொகைக் குறைப்பு, குடியழி.
Deport
-1 v. நாடுகடத்து, வௌதயேற்று.
Deport,ment
நடையுடைபோக்கு, ஒழுகலாறு, இயங்கும் பாங்க, பொருளின் இயற்பாங்கு.
Depos,it
சேமிப்பு, ஏமவைப்பு, கையடைப்பொருள்பணையம், ஈடு, அடைமானம், வண்டல், படிவுப்பொருள் (வினை) வை, கிடத்து, முட்டையிடு, சேர்த்துவை. சேமித்து பாதுகாப்புக்காக ஒப்படை, பணையமாக வை, படிய விடு, வண்டலிடு, படுகையமைவி.
Depose
v. தவிசிலிருந்து அப்ற்று, பணியிலிருந்து விலக்கு உயர்நிலையிலிருந்து இறக்கு, படியிறக்கு. ஆணையுறதி சான்று தெரிவி, எழுத்துப்பதிவு செய், சான்றுரை.
Deposit
இட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு
Depositary
n. ஏமவைப்பின் காப்பாளர், ஒப்படை பொருளை எற்பவர்.
Deposition
-2 n. படியவிடல், படிவு, வண்டல், சேமிப்பு.
Deposition (1)
n. தவிசிறக்கம், பதவி நீக்கம், பணிவிலக்குநிலையிறக்கம், இயேசுநாதரைச் சிலுவையிலிருந்து இறக்கும் காட்சிப் படம், அதிகார முறையான சான்றறிக்கை, ஆணை சான்றறிவிப்பு, குற்றச்சாட்டறிவிப்பு.
Depository
n. களஞ்சியம், சேமிக்கமிடம்.
Depot
கிடங்ககம், கிட்டங்கி, கிடங்க, பணிமனை
Depot
-1 n. சேமிப்பிடம், கிடங்க படைத்துறைக்களஞ்சியம், படைப்பிரிவின் மைய மேலிடம், புதுப்படைவீரர் பயிற்சி நிலையம், வௌதநாட்டுச் சேவையிலீடுபடாத படைப்பிரிவின் பகுதி.
Depot
-2 n. புகைவண்டி நிலையம், உந்தூர்திகள் சேம இடம், மின்னுர்தி வைப்பிடம்.
Depravation
n. சீரழிவு, கீழ்நிலை, ஒழுக்கக்கேடு.
Deprave
v. சீர்கெடு, சீரழி, ஒழுக்கம் கெடு, நடத்தை மோசமாக்கு.
Depraved
a. கீழான, மோசமான, நடத்தை கெட்ட.