English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Depravity
n. நடத்தைக்கேடு, ஒழுக்கச் சீர்க்கேடு, படுமோசமான இயல்பு, மனித இனத்தின் உள்ளார்ந்த பழிசூழ்வுநிலை.
Deprecate
v. வேண்டாமென்று வாதிட்டுத்தடு, விருப்பமின்மை தெரிவி, ஒவ்வாமை அறிவி.
Deprecation
n. விட்டுவிட வேண்டுதல், ஒழிப்பு மனு.
Depreciate
v. விலைமதிப்பைக் கறை, மதிப்பிற் குறைபடு, நாணய முதலியவற்றின் வகையில் மதிப்புக் குறைபடு, விலையைத் தணி, சிறுமைப்படுத்து, இதழ்.
Depreciation
n. விலையிறக்கம், மதிப்பிறக்கம், குறைக்கணிப்பு, அவமதிப்பு, மதிப்புக்குறைவு.
Depreciative, depreciatory
a. குறைவாக மதிக்கிற, இகழும் தன்மையுள்ள.
Depredation
n. கொள்ளை, சூறையாட்டு, கொள்ளையிடப்பட்ட நிலை, அழிமதி, அட்டுழியம்.
Depredator
n. சூறையாடுபவர், கொள்ளையடிப்பவர், பாழாக்கபவர், அழிப்பவர்.
Depress
v. அமுக்க, தாழ்த்து, கீழ்ப்படுத்து, பணிய வை, ஊக்கங்குறை, சோர்வூட்டு, வாணிக முதலியவற்றை மந்தமாக்கு, குரல் தணிவி.
Depressant
n. ஊக்கமழிப்பது, சுறுசுறுப்பைக் குறைப்பது, வலியை ஆற்றுகிற அல்லது தணிக்கிற மருந்து, மிதவைக் கலத்தில் கனிப்பொருளைக் கீழே அமிழச்செய்யும் வேதிப்பொருள், (பெயரடை) அம்ழ்த்துகிற, நோவாற்றுகிற.
Depressed
a. அழுத்தப்பட்ட, தாழ்ததப்பட்ட, ஊக்கம் அழிக்கப்பட்ட, சோர்வுடைய, சட்டையாக்கப்பட்ட அல்லது சிறிது பள்ளமாக்கப்பட்ட, கிளர்ச்சியற்ற, மகிழ்ச்சியற்ற.
Depression
n. அமிழ்வு, தாழ்வு, பள்ளம், குழிவு, தொய்வு, குரல் தாழ்வு, கிளர்ச்சியின்மை, சோர்வு, வாட்டம், காற்றழுத்த இழிபு, காற்றழுத்த இழிபு மையம், விழிவரை இறக்கக் கோணம், அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
Depressive
a. சோர்வூட்டுகிற, அழுத்துகிற, தளர்ச்சியுண்டாக்குகிற.
Depressor
n. கொடுமையாளர், செயலவிரைவைக் குறைப்பது, கீழே இபக்கம் தசை, கீழே அற்த்திப்பிடிக்கம் அறுவை மருத்துவக் கருவி.
Deprivation
n. இழக்கச் செய்தல், இழப்பு, கையறு நிலை, பிரிவாற்றாமை, இடர்ப்பாடு, கட்டநட்டம், பதவியிழப்பு, திருக்கோயிற் பணியிழப்பு.
Deprive
v. இழக்கச்செய், இல்லாதாக்கு, பறி, கவர்ந்துகொள், நுப்ர்வினின்று விலக்கு, பதவியிலிருந்து அப்ற்று, திருக்கோயிற் பணியிலிருந்து நீக்கு, பிரிவுத்துயர் அடையச் செய்.
Depth
n. ஆழம், ஆழமாயிருத்தல், ஆழ அளவு, மேல்கீழ் தொலையளுவ, உள்ளாழ்வளவு, அகழ்வளவு, உள்ளாழம், ஆழ்தடம், ஆழ்கசம், ஆழமுடைய நீர்நிலை, உள்ளிடம், நடுப்பகதி, திட்பம், செறிவு, முனைப்பு, மறை புதிர்மை, கருத்தாழம், ஆழ் உணர்வு.
Depth-bomb, depth-charge
n. நீர்மூழ்கிமீது சென்று தாக்கும்படி நீருக்கடியில் குறிப்பிட்ட ஆழம்வரை சென்று வெடிக்கம் வலிமைவாய்ந்த வெடிகுண்டு.
Depurate
v. தூய்மைக்கேடகற்று, மாசினின்று விடுபடு.
Deputation
n. தூதுக்கழு, பேராண்மைக்குழு, பிரதிநிதிக் குழுவாக அனப்புதல், பிரதிநிதிகளாக அமர்த்தப்படும் குழுமம், ஒருவர் சார்பில் செயலாற்றும் உரிமை பெற்றவர், செயலாற்றும் அதிகாரம் பெற்ற குழு, தனியுரிமை வேட்டை நிலத்தில் வேட்டைச்சலுகை பெற்ற குழு, தனிவேட்டைச் சலுகைப்பத்திரம்.