English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Depute
v. ஆட்பேருரிமையளி, பிரதிநிதியாக அனுப்பு, தனி அதிகாரத்தோடு அனுப்பு, தனது ஆட்பேராக அனுப்பு.
Deputize
v. ஆட்பேராக நியமனம் செய், பிரதிநிதியாகச் செயலாற்று, இசைவாணரின் ஆட்பேராகப் பணிசெய்.
Deputy
n. ஆட்பேர், அதிகாரம் பெற்ற பிரதிநிதி, தூதுக் குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தங்கல்விடுதி மேலாள், நிலக்கரிச் சரங்கத்திற் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பவர்.பகர உரிமை பெற்றவர்.
Der,mal, dermatic, dermic
தோலைச் சார்ந்த, தோலாலான.
Deracinate
v. வேரோடு எடுத்தெறி, நிர்மூலமாக்கு.
Derail
v. தண்டவாளத்தை விட்டு விலகச்செய், தண்டவாளத்தை விட்டு விலகு.
Derange
v. ஒழுங்கு குலை. சீர்கேடாக்கு, மூளைகுழப்பு, அறிவு திறம்புவி.
Derange ment
n. ஒழுங்குகுலைவு, கோளாறு, மூளைத்திரிவு, கிறுக்கு.
Derate
v. திணைநிலத் துறைக்குரிய வரியினின்று அளவொத்த விகிதம்.
Deration
v. பங்கீட்டு முறையினின்று விடுவி. உணவுப் பொருள் வகையில் பங்கீட்டுத் திட்டத்திலிருந்து விலக்கு.
Derby
-1 n. தொப்பி வகை, வலிமை வாய்ந்த புதைமிதி வகை.
Derby
-2 n. டெர்பி என்னுமிடத்திற் செய்யப்படும் மங்கக் கலம், பீங்கான் வகை, 'எப்ஸம்'என்னமிடத்தில் நடைபெறும் குதிரைப்பந்தயம்,
Derbyshire
n. இங்கிலாந்து நாட்டின் மாவட்டங்களில் ஒன்று
Derelict
n. துணையிலி, சமுதாயத்தால் கைதுறக்கப்பட்டவர், கைவிடப்பட்டவர், கைவிடப்பட்ட கப்பல், கைவிடப்பட்டது. (பெயரடை) துணையற்ற, கைவிடப்பட்ட.
Deressing
a. சோர்வடையச் செய்கிற, அழுத்துகிற, தாழ்த்துகிற, ஊக்கங்கெடுக்கிற,. கிளர்ச்சியற்ற.
Deride
v. எள்ளி நகையாடு, ஏளனம் செய்.
Derision
n. ஏளனம், கேலிக் கூத்து, எள்ளப்படும் பொருள்.
Derisive
a. ஏளனம் செய்கிற, நையாண்டி காட்டுகிற.
Derisory
a. ஏளனம் செய்கிற, நையாண்டி காட்டுகிற, கேலிக்குரிய, சிறுபிள்ளைத்தனமான.
Derivation
n. மூலத்திலிருந்து வருவிப்பு, மரபு தருவிப்பு, மரபுமுல வரலாறு, மரபு வரவு, கால்வழிமரபு, சொல் மூலத்தினடிப்படையான சொல்லாக்கம், சொல்லாக்க விளக்கம், சொல்மரபு விளக்கம், படி வளர்ச்சிக் கோட்பாடு.