English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Depend
v. ங்கு, சார்ந்திரு, நம்பு, நம்பியிரு, முஸ்ற்சியை எதிர்பார்த்திரு, வருவாயை நம்பிவாழ், வருநிலைகளைப் பொறுத்ததாயிரு, தீர்வு எதிர்நோக்கிக் காத்திரு, (இலக்) தழுவுசொல் அவாவி நில்.
Dependable
a. நம்பத்தக்க, பொறுப்புக்குரிய.
Dependant
n. சார்ந்து வாழ்பவர், ஆதரவில் இருப்பவர், உழையர், பணியாள்.
Dependence
n. சார்ந்துள்ள நிலை, சார்பு, துணைமைநிலை, மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்ட நிலை, மற்றொன்றன் ஆதரவை எதிர்நோக்கிய நிலை, சார்புநிலை, பிறரை எதிர்நோக்கிய வாழ்வு, நமபிக்கை, பொறப்பு அளிப்பதற்குரிய தகுதி,
Dependency
n. சார்பு நிலையுடையது, சார்பரசு, தன்னுரிமையாட்சியற்ற நாடு, சார்புநிலை நாடு, சார்புநிலை ஆட்சிப் பகதி, துணைநிலை மண்டலம்.
Dependent
-1 a. சார்ந்திருக்கிற, துணைமையான, கீழ்ப்பட்டிருக்கிற, சூழல் சார்ந்த, ஆதரவை எதிர்பார்தது வாழ்கிற.
Dephosphorize
v. எரியத்தை நீக்க, பாஸ்வரம் இல்லாமற் செய்.
Depict
v. தீட்டிக்காட்டு, வரைந்து காட்டு, படமாக்கித் தௌதவுபடுத்து, வண்ண ஒவியப்படுத்து, கருத்து உருப்படுத்திக்காட்டு, சொற்கள் மூலம் விரித்துரை, நுட்பமாக விளக்கிக்பாட்டு, உருவமைதி உண்டுபண்ணு.
Depicture
n. படம் வரைந்து காட்டல், விரித்துரைத்தல், (வினை) படம் வரைந்து காட்டு, விரித்துரை.
Depilate
v. மயிர்நீக்க, முடிகளை.
Depilation
n. மயிர்நீக்கம்.
Depilatory
n. மயிர்நீக்கும் மருந்து, (பெயரடை) மயிர்களையும் குணமுள்ள.
Deplane
v. வானுர்தியினின்று இறங்க.
Deplenish
v. வெறுமையாக்க, உள் ஒழி, கையிருப்பை அழி.
Deplete
v. வெறுமையாக்கு, உள்ளீடற்றதாக்கு, செறிவு தளர்ந்து, ஆற்றல் குறை.
Depletion
n. வெறுமையாக்குதல், உக்கம் குறைத்தல், (மரு) குருதி வெறியேற்றிக் கருதி நெருக்கத்தைக் குறைத்தல்.
Deplorable
a. வருந்தத்தக்க, இரங்கத்தக்க, துயரந்தரத்தக்க.
Deplore
v. இறகப்ளை நீக்கு, இறகப்ளைப் பறி.
Deploy
n. மடிப்பவிழ்வு, விரிவு, அணிவரிசை விரிவு, (வினை) மடிப்பவிழ், விரிவுறுத்து, அணி வகப்பை விரிவரிசைப்படுத்து.
Deplume
v. இறகப்ளை நீக்கு, இறகுப்ளைப் பறி.