English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dengue
n. கணுத்தோறும் கடுநோவு உண்டுபண்ணும் கொள்ளைக் காய்ச்சல் வகை.
Deniable
a. மறுத்துரைக்கத்தக்க, மறுதலிக்கக்கூடிய, மறுப்புக்கரிய.
Denial
n. மறுப்பு, வேண்டுகோளை மறுத்தல் உண்மை ஏற்க மறுத்தல், இனைமை வலியுறுத்தல், தலைவரை ஏற்க மறுத்தல், தலைமை மறுப்பு.
Denier
n. மறுத்துரைப்பவர், மறுதலிப்பவர்.
Denigrate
v. கருமை பூசு, பெருமை குலை.
Denim
n. முழு மேலங்கி தைக்கப் பயன்படும் சாய்வரி வண்ணப் பருத்தித் துணிவகை.
Denitrate, denitrify
வெடியகக் கூறு நீக்கு.
Denitrification
n. வெடியப்க்கூறு நீக்கம்.
Denizen
n. குடிவாழ்நர், தங்கியிருப்பவர், நாட்டுக்குடியுரிமை பெற்றவர், நாட்டில் வந்தமைவுற்றவர், தங்கிவாழும் விலங்கு, சூழலிசைவுற்ற உயிரினம், சூழலிசைமைதி பெற்ற செடியினம், (பெயரடை) குடிவாழ்வு சார்ந்த, (வினை) குடிவாழ்வுரிமையளி, தங்கி வாழ்வி, தங்கி வாழுமிடமாக்கு, வாபநர் குடிபரப்பு, தங்கிவாழ்.
Denominate
v. பெயரிடு, அழை, பெயர் குறித்து விவரங்கூறு.
Denomination
n. பெயரிடுழ்ல், பட்டப்பெயர், இடுபெயர், கழுப்பெயர், தொகுதிப்பெயர், வழூப்புப்பெயர், சமயக்கிளைப்பெயர், படிநிலைப்பயெர், தர வகுப்புப் பெயர்.
Denominationalism
n. சமயக்கிளையினைச் சார்ந்த, இனப்பிரிவினைத் தழுவிய.
Denominative
a. பட்டப்பெயராகப் பயன்படுகிற, சமயக் குழுப் பெயரின் இயல்புடைய, குழுப்பெயர்.
Denominator
n. தரநிலைப்பெயர் சூட்டுபவர், வகைப பெயர் சூட்டுவது, (கண) தொகுதிக்கூற்று எண், பின்னத்தின் அடியெண் கூறு, வகையீட்டெண், வகுக்கம் எண்.
Denotate
v. பொருள் குறி, உருச்சுட்டு.
Denotation
n. பொருட்குறி, சுட்டு, குறிப்பீடு, (அள) சொல்லின் புறப்பொருட் சுட்டு, சொல் சுட்டும் புறப்பொருட்பரப்பெல்லை.
Denote
v. சுட்டிக்காட்டு, குறித்துக்காட்டு, வேறு பிரித்துக் காண்பி, குறியீல்ய் அமை, பொருள் தெரிவி.
Denouement
n. கதை நாடகம் காவியம் முதலியஹ்ற்றில் முடிவமைதி நோக்கிய நிகச்சி முறுக்கவிழ்வு, முடிவமைதி.
Denounce
v. வௌதப்படையாகக் கண்டனம் தெரிவி, பலரறியப் பழித்துரை, குற்றத்தை வௌதப்படக் கூறு, மறை வௌதப்படுத்து, ஒப்பந்த முறிவு தெரிவி, வரும்பழி கூறி இடித்துரை.
Denouncement, n.,
பலரறியப் பழித்துரைத்தல், படுபழிச் சாட்டு, வௌதப்படைக் கண்டனம்.