English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Diner-out
n. வீட்டுக்குப் புறம்பாக வௌத விருந்துகளுகட்கு அடிக்கடி செல்பவர்.
Dinette
n. அடுக்களையிலோ வேறு அறையிலோ சாப்பாட்டுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தனியிடம்.
Ding-dong
n. மணி ஒசை, அடுக்கெதுகை இசைப்பு, வேறுபாடில்லா ஒரே தன்மை ஒலிப்பு, (பெயரடை) இரண்டுபட ஒலிக்கும் ணியோசை போன்ற, இரண்டுபட ஒலிக்கும் சம்மட்டி ஓசை போன்ற, மாறிமாறி வெற்றிதோல்வி வரத்தக்க சரிசன்ப் போட்டியான, (வினை) மாறி மாறி மணியடி, ஓசைசெய், வைது தொந்தரை செய், (வினையடை) மணியோசை போன்று, மாறிமாறி.
Dingey, dinghy
சிறு படகு, இன்பத்தோனி, விமான மோட்டியின் தொய்வுப்படகு.
Dingle
n. மரமடர்ந்த ஆழ்ந்த பள்ளத்தாக்கு.
Dingle-dangle
adv. இங்குமங்கும் ஊசலாடிக்கொண்டு.
Dingo
n. ஆஸ்திரேலிய நாட்டு நாய்வகை.
Dingy
a. மங்கல் நிறமுள்ள, அழுக்கடைந்த, கறைபடிந்த.
Dining-car
n. சாப்பாட்டறை வண்டி.
Dinkum
a. நேர்மையான., மெய்யான, வாய்மையான.
Dinky
a. நேர்த்தி மிக்க தோற்றமுடைய, மிகநல்ல, வனப்பார்ந்த.
Dinner
n. சிறப்பூண், விருந்து, பாராட்டு விருந்து, (வினை) உண், விருந்தளி.
Dinner-jacket
n. வாலற்ற நீண்ட மேலங்கி.
Dinner-service, dinner-set
n. வவருந்திற்கான தட்டு முட்டுக் கலத்தொகுதி.
Dinner-wagon
n. சிறப்பூண் தள்ளுவண்டி, ஈரடுக்கு வரிசைகள் கொண்ட பக்கப் பலகை.
Dinoceras
n. மண்டையோட்டிலே கொம்புகள் போன்ற மூன்று சோடிப் புடைப்புகளையுடைய புதைபடிவ விலங்கு வகை.
Dinornis
n. தீக்கோழி போன்ற மரபழிந்துபோன பறக்கும் ஆற்றலற்ற பறவை வகை.
Dinosaur
n. மண்ணியல் தொடக்க ஊழிகளில் வாழ்த்து மறைந்துபோன ஊருமினத்தைச் சேர்ந்த மாபெரு விலஙகு வகை.
Dinothere
n. மண்ணியல் தொடக்க ஊழியில் வாழ்ந்து தும்பிக்கை போன்ற உறுப்புடைய மரபழிந்துபோன மாபெரு விலங்கு வகை.
Dint
n. வடு, தழும்பு, வெட்டுவாய், அடி, அறை, தாக்கு,ஆற்றல், விசை, (வினை) வடுப்படுத்து, தழும்புகள் உண்டுபண்ணு,