English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Disabuse
v. மருள் நீக்கு, ஐயம் அகற்று, தவறான எண்ணத்தைப் போக்கு, சரிப்படுத்து.
Disaccord
v. பூசல், மாறுபாடு, (வினை) கருத்து வேறுபாடு கொள், மாறுபடு,
Disadvantage
n. தீங்கு எதிரான நிலை, பாதிக்கும் தன்மை, வசதியற்ற சூழல்.
Disadvantageous
a. பாதகமான, எதிர்நிலையான, தீங்குடன் கூடிய, வசதியற்ற தாழ்த்துகிற, அவமதிப்புக் கொணரத்தக்க.
Disaffected
a. நட்புக்கேடுற்ற, மனக்குறையுடைய, அரசனிடம் பற்றுறுதியற்ற.
Disaffection
n. அரசியல் அமைதிக்கேடு, பற்றுறுதியின்மை, நேசப்பாங்கு அற்ற நிலை.
Disaffirm
v. முன்முடிவினை மாற்றியமை, மறு. தள்ளிவிடு.
Disafforest
v. காடு பற்றிய சட்டங்களின் ஆட்சி எல்லையினின்றும் அகற்று, காடு அழி.
Disagree
v. கருத்து மாறபடு, ஒவ்வாதிரு, இசையாதிரு, இயல்பு வேறுபடு, வேற்றுமைகொள், பூசலிடு உணவி வகையில் ஒத்துக்கொள்ளாதிரு, வானலை வகையில் தீய விளைவுப்ளை உடையதாயிரு.
Disagreeable
a. மனத்துக்கொவ்வாத, வெறுப்புத் தருகிற, அருவருப்பான, நட்புப்பாங்டகற்ற, மனக்கோட்டமுள்ள, சிடுசிடுப்பான, தொல்லைதருகிற.
Disagreeables
n. pl. மனக்கசப்புத்தரும் அனுபவங்கள், துன்பங்கள், தொல்லைகள் கவலைகள்.,
Disagreement
n. உடன்பாடின்மை, வேற்றுமை, பொருத்தமின்மை, கருத்துவேறுபாடு, பூசல்.
Disallow
v. ஒப்புறுதியளிக்க மறுத்துவிடு, நேர்மையானதென்று ஒப்புக்கொள்ள மறுத்துவிடு, ஏற்றுக்கொள்ள உடன்படாதிரு, தள்ளிவிடு, தடைசெய், தடையாணைப்படுத்து.
Disannul
v. தள்ளுபடி செய், முற்றம் விலக்கு.
Disapointed
a. ஏமாற்றப்பட்ட, நம்பிக்கை குலைந்த, மனமுறிவுற்ற, மனக்கசப்புற்ற.
Disappear
v. மறைந்துபோ, கண்ணுக்குத் தெரியாமற்போய்விடு, ஒழி, கெடு.
Disappearance
n. மறைவு, ஓடிமறைதல், மறைவாகப் பின்வாங்குதல்.
Disappointing
a. ஏமாற்றம் விளைக்கிற, நம்பிக்கை கெடுக்கிற, அவாமுறிவுண்டாக்குகிற.
Disappointment
n. ஏமாற்றம், எண்ணங்கள் நிறைவேறாமற் போதல், நம்பிக்கைக் குலைவு, மனமுறிவு, மனக்கசப்பு, தோல்வியினால் விளையும் வெறுப்புனர்ச்சி.
Disappoit
v. நம்பிக்கை குலை, ஏன்ற வை, அவா நிறைவேற்றத் தவறு, சந்திப்பு ஏற்பாட்டை முறி, பொய்ப்பி, மனம் முறிவுறச் செய், மனக்கசப்பூட்டு.