English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Disapprobation
n. ஒப்புதலளிக்காமை, விருப்பமின்மை தெரிவித்தல், மறுப்பு.
Disapprove
v. ஒவ்வாதிரு, மாறான கருத்துக்கொள், மறுப்புத்தெரிவிங், கண்டனம் பண்ணு, தள்ளுபடி செய்.
Disarm
v. படைக்கலம் அகற்று, போர்க்கருவியைக் கீழே போடும்படி செய், படைக்கலம் கையிழக்கச் செய், காப்பற்றவராக்கு, ழங்கு செய்யும் ஆற்றலைக் குறை, பாதுகாப்பு அற்றதாக்கு, காப்பரண் தகர்த்தொழி, படைநிலை மேற்கொள், அழிக்கும் ஆற்றலை நீக்கு.
Disarmament
n. படைவலரிமைக் குறைப்பு, அழிக்கும் ஆற்றல் நீக்கம்.
Disarrange
v. நிலைகுலை, சீர்கெடு, தாறுமாறாக்கு, குழப்பு, அமைதி குலை, அலங்கோலப்படுத்து.
Disarray
n. அலங்கோலம், குழப்பம், சிறப்பிலாப் பொது ஆடை, (வினை) குழப்பு, அலங்கோலப்படுத்து, (செய்) ஆடைகளை.
Disarticulate
v. பூட்டு அகற்று, பொருத்து நெகிழ்வி, அக்கு அக்காகப் பிரி, வேறுவேறு ஆக்க, பிரி.
Disassociation
n. கருத்துக்குரிய இணைவுத்தொடர்பின் குலைவு.
Disaster
n. துன்பநிகழ்ச்சி, விபத்து, திடுமென நேரும் பேரிடர், அவப்பேறு. பேடு.
Disastrous
a. அவலமான, துக்கமான, அழிவுண்டாக்குகிற, வருத்தந்தோய்ந்த, இடரின் முன்னறிவிப்பான.
Disavow
v. தெரியாதென்று சொல், ஒப்புக்கொள்ள மறு, மறப்புத்தெரிவி, கைவிடு, தொடர்பில்லையெனப் பகர், பொறுப்பைத் தட்டிக்கழி.
Disband
v. படையணியினைக் கலை, அணிகலைந்து போல.
Disbar
v. வழக்கறிஞர் கழகத்திலிருந்து வௌதயேற்று, சட்டவாணர் நிலையின்றகற்று.
Disbelieve
v. அவநம்பிக்கைகொள், நம்பிக்கைகொள்ள மறு, சமயத்துறையில் உறுதியான நம்பிக்கையற்றவஜ்யிரு.
Disbench
v. வழக்கறிஞர் மன்ற மூத்த உறுப்பினர் நிலையினின்று அகற்று.
Disbranch
v. கிளைகளை அகற்று.
Disbud
v. சுமைநீக்கு, சுமையையிறக்கு, விட்டு ஒழி, வௌதயேற்று, அகற்று,
Disbud
v. மிகையாகவுள்ள மொக்குகளைக் கிள்ளியெறி,
Disburse
v. செலவழி, செலவுகொடு, பணங்கொடு.
Disbursement
n. பணங்கொடுத்தல், கொடுக்கப்பட்ட பணம், பிரித்துக்கொடுத்தல்.