English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Epicycloid
n. வட்டக்கோல் வட்டத்தின் வளைவரி.
Epideictic
a. வௌதத்தோற்றத்துக்கான.
Epidemic
n. கொள்ளை நோய், தொத்து நோய், (பெ.) நோய் வகையில் பெருவாரியாகப் பரவியுள்ள.
Epidemiology
n. கொள்ளைநோய் நுல்.
Epidiascope
n. படம் திரையில் விழும்படி செய்யும் விளக்கு.
Epigastrium
n. இரைப்பைக்கு மேலுள்ள அடிவயிற்றுப் பாகம்.
Epigene
a. மண்ணின் மேற்புறத்தில் உண்டாகிய, வேதித்த.
Epiglottis
n. குரல்வளைமுடி.
Epigram
n. திட்ப நுட்பவுரை, அங்கதச் செய்யுள் வகை.
Epigraph
n. கல்வெட்டு, கல்லில் எழுத்து, புத்தகத்தொடகத்தில் குறிக்கோட் குறிப்பு.
Epilepsy
n. காக்காய் வலிப்பு.
Epileptic
n. காக்காய் வலிப்புடையார், (பெ.) இழுப்பு யோயுள்ள.
Epilogist
n. முடிவுரை கூறுபவர், பின்னுரை எழுதுபவர்.
Epilogue
n. முடிவுரை, சுரிதகம்ம, நுற்கட்டுரை.
Epiphany
n. இயேசுநாதரின் திருவருள் தோற்றம், கடவுட்பிரசன்னம்.
Epiphyte
n. ஈரினச் செடி ஒட்டு, ஓரினச் செடியில் மற்றோர் இனச்பெசடி சேர்ந்து விளைதல், விலங்கின் உடலில் ஒட்டுகின்ற புல்லுருவி, நாயுருவி.
Episcopacy
n. மேற்றிராணியார் திருச்சபையாட்சி, திருச்சபை மாவட்டம், மேற்றிராசனம்.
Episcopal
a. சமயவட்டத் தலைவர் ஆட்சிக்குட்பட்ட, மேற்றிராணியார் சார்ந்த.
Episcopalian
n. மேற்றிராணியார் திருச்சபை உறுப்பினர், (பெ.) சமயவட்டத்தலைவர் ஆட்சிக்குரிய.