English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Enviable
a. பொறாமையுறத்தக்க.
Envious
a. பொறாமை நிறைந்த, பொறாமையுடைய.
Environ
v. சுற்றிவளை, சூழ்ந்துகொள்.
Environment
n. சூழல், சுற்றுப்புறம்ம, சூழ்நிலைகள்.
Environs
n.pl. சுற்றப்புற இடங்கள், நகர்ப்புறம், அயலிடம்.
Envisage
v. எதிர்நோக்கு, எதிர்பார்த்திரு, கருது.
Envoy
n. தூதுவர், அரசியல் பேராள்.
Envy
n. பொறாமை, (வினை) பொறாமைப்படு, எரிச்சல் கொள்.
Enwomb
v. கருக்கொள்ளச்செய்.
Enwreathe
v. கோதைசூழ், முறுக்கிப்பின்னு.
Enzootic
n. கால்நடைகளுக்கு வரும்நோய், (பெ.) கால்நடை நோய் பற்றிய.
Enzyme
n. செரிமானப்பொருள்வகை.
Eolithic
a. பழங்கற்காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியான.
Eosin
n. சிவப்பூதாநிறச் சாயப்பொருள்.
Epact
n. சனவரி முதல்தேதியில் திங்களின் வயசு, சந்திர மானத்திற்கு மேற்பட்ட சௌரமான மிகை.
Eparch
n. கிரேக்க நாட்டரசின் மாகாணத்தலைவர், சமய வட்டத்தலைவர்.
Eparchy
n. இக்காலத் கிரேக்க நாட்டரசின் உட்பிரிவு, ருசிய-கிரேக்க நாட்டுத் திருச்சபையிலுள்ள சமய ஆட்சிப்பகுதி.