English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Entrenchment
n. அகழிசூழ்ந்த கோட்டை, வலிய காப்பிடம்.
Entresol
n. (பிர.) அடித்தளத்திற்கும் முதல்மாடிக்கும் இடைப்பட்ட பத்திமாடம்.
Entrust
v. காக்கும் பொறுப்பை ஒப்படைட, நம்பிக்கையாக வை.
Entry
n. நுழைதல், புகுவழி, தலைவாயில், (சட்) உடைமை கொள்ளல், பதிவுசெய்தல், பதிவுகுறிப்பு, போட்டியிடுவோரின் பெயர் வரிசை, வீடுகளுக்கிடையே உள்ள வழிச்சந்து, மேடைமீது வருதல், இசைக்கருவி உள்ளே வருதல் அல்லது இசைக்கருவி வாசிப்பவர் உள்ளே வருதல்.
Entwine
v. கோத்துப்பின்னு.
Entwist
v. முறுக்கிப்பிடி.
Enucleate
v. விளக்கிக்கூறு, தௌதவாக்கு, (மரு.) மேற்பகுதியிலிருந்து கட்டி முதலிய வற்றைப் பிரித்தெடு.
Enumerate
v. கணக்கிடு, எண்ணிக்கையிடு.
Enumeration
n. கணக்கீடு, விவரக்குறிப்பு.
Enunciable
a. தௌதவுபடக்கூறப்படத்தக்க.
Enunciate
v. விளங்கக்கூறு, தௌதவுபடக்கூறு.
Enunciation
n. விளக்கக்கூற்று, கருத்தைச் சொல்லும் வழிமுறை, தனிச்சிறப்பான அறிவிப்பு, திருத்தமான பேச்சு.
Enunciator
n. விளங்கக்கூறுபவர், தௌதவாகப் பேசுபவர்.
Enunciatory
a. தௌதவான கூற்றுக்குரிய, உறுதி கூறுதற்குரிய.
Enuormity
n. வெங்கொடுமை, மாபெருங்குற்றம்.
Enuresis
n. சிறுநீர் அடக்கமுடியாமை.
Envelop
v. மூடு, மறையச்செய், சூழ்ந்துகொள், உறையிலிடு.
Envelope
n. உறை, கடித உறை.
Envelopes and labels
உறைகள் க்ஷீ விவரக்குறிப்புகள்
Envenom
v. நஞ்சிடு, மணங்கெடு, உள்ளப் பகைமை உண்டாக்கு.