English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Entertain
v. மேற்கொள், மேற்கொண்டு நடத்து, கொண்டு செலுத்து, மனங்கொள், ஏற்றுக்கொள், ஏற்ற முடிவாய்வுக்கு எடுத்துக்கொள், மகிழ்வி, பொழுதுபோக்குவி, வரவேற்பளி, விருந்தோம்பு, விருந்தில் அன்பு பாராட்டு.
Entertaining
a. மகிழ்விக்கிற, நேரம் போக்குகிற.
Entertainment
n. விருந்தோம்பல், மனமகிழச் செய்தல், விருந்தளிப்பு, விருந்து, பொழுதுபோக்கு, பொழுதுபோக்குக் காட்சி, பொதுநாடக ஆட்டம்.
Enthalpy
n. எடைமமான வீதமான வெப்பக் கூற்றளவு, செயற்குதவும் பொருளின் வெப்பியக்க உள்ஆற்றல் அடக்கம்.
Enthral, enthrall
அடிமைப்படுத்து, மயக்கு, வசப்படுத்து, கவர்ச்சியால் கட்டுப்படுத்து.
Enthrone
v. அரியணையிலமர்த்து, தவிசேற்று.
Enthronization
n. அரியணையிலேற்றல், தவிசேற்றப்படுதல், உயர்த்தல், பெருமைப்படுத்தல், தவிசேற்றம், உயர்வு.
Enthuse
v. (பே-வ.) ஆர்வங்கொள், உணர்ச்சிக் கனிவுறு.
Enthusiasm
n. ஆர்வம், உணர்ச்சிக்கனிவு, விருவிருப்பு, கிளர்ச்சி.
Enthusiast
n. பற்றார்வலர், உணர்ச்சியார்வம் மிகுந்தவர், கிளர்ச்சி மிக்கவர், கனவுக்காட்சியாளர், தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்.
Entice
v. கவர்ச்சியூட்டியிழு, மயக்கிச் சிக்கவை, மருட்சியூட்டு, ஆவலுட்டி ஏய்.
Entire
n. முழுமை, மொத்தம், மதுக்கலவை, விதையடிக்கப்பெறாத விலங்கு, பொலிமா, (பெ) முழுமைய0ன, சிதைவுபடாத, குறைவற்ற, நிறைவான, கலப்பற்ற, விதையடிக்கப்பெறாத, (உயி.) பல்வளைவுகளற்ற ஓரத்தையுடைய.
Entirely
adv. முழுவதும், முழுமையும், நிறைவுள்ளதாக, தீர.
Entirety
n. முழுவதும், முழுநிறைவு, கூடடுமொத்தம்.
Entitle
v. பெயர் அளி, பட்டம் சூடடு, மதிப்புப் பெயர் வழங்கு, உரிமையளி, தகுதியளி.
Entity
n. உளதாந்தன்மை, உள்பொருள்.
Entomb
v. கல்லறையில் இடு, கல்லறையாகு.
Entomic
a. பூச்சி புழு இனத்தைச்சார்ந்த.
Entomology
n. பூச்சி நுல்.
Entomophagous
a. பூச்சிகளைத் தின்கிற.