English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Entomophily
n. பூச்சிகளால் மகரந்தம் பரவுதல்.
Entourage
n. (பிர.) சுற்றுப்புறம், ஆயம்.
En-tout-cas
n. (பிர.) வெயில் மப்புக்கு உதவும் குடை.
Entracte
n. (பிர.) நாடகக்காட்சிகளின் இடைநிகழ்ச்சி.
Entrails
n.pl. குடல்கள், பூமியின் உள்ளிடங்கள்.
Entrain
v. தொடர்வண்டியில் அமர்த்து, தொடர்வண்டியில் ஏறு.
Entrammel
v. சிக்கவை, இடையூறாயிரு.
Entrance
n. நுழைவு, மேடைக்கு வருதல், நுழைவுரிமை, வாயில், புகுவழி, தொடக்கம், (வினை) பரவசப்படுத்து, பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கு, மெய்மறக்கச்செய்.
Entrancing
a. மயக்குகின்ற, தன்வயப்படுத்துகின்ற.
Entrant
n. நுழைபவர், தொழிற்படுபவர்.
Entrap
v. பொறியிலகப்படுத்து, சிக்கவை, வஞ்சனைசெய், ஏமாற்று.
Entre nous
adv. (பிர.) உனக்கும் இடையே.
Entreat
v. பரிந்துகேள், கெஞ்சிக்கேள்.
Entreative
a. கெஞ்சுகின்ற.
Entreaty
n. கெஞ்சுதல், பரிவோடு வினாவுதல்.
Entrechat
n. (பிர.) நடனத்தில் துள்ளிக் குதிக்கம் பொழுது குதிகால்களை இத்துப் பன்முறையும் அடித்தல்.
Entrecote
n. (பிர.) விலாஎலும்புப்பகுதியிலிருந்து எடுத்த இறைச்சித்துண்டு.
Entree
n. நுழைவுரிமை, நுழைவதற்கான தனிச்சலுகை, விருந்தில் முறையாகப் பரிமாறும் துணையுணவு, (இசை.) பாடுவதற்கு முன்னே இழுக்கப்படும் ராகம், சுதி கூட்டுதல்.
Entremets
n. (பிர.) துணைக்கறி.
Entrench
v. அகழிதோண்டிக்கொள், வலிதாக்கிக்கொள்.