English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ensnare
v. அடிமைப்படுத்துபவர், தன் வனப்பினால் மனிதனை அடிமையாக்கும் அழகி.
Ensoul
v. ஆன்மநிலையூட்டு, உயிர்முதல் வழங்கு.
Ensphere
v. சுற்றிவளை, சூழ், கோளத்தில் வை, கோள உருவம் கொடு.
Ensue
v. விளைவுறு, வின்நிகழ்வாகு, நிகழ்வுறு.
Ensure
v. உறுதிப்படுத்து, இடரிலிருந்து தடைகாப்புச் செய், இடையூறு வராமல் காப்புறுதிசெய், காப்பாக வைத்திரு, பாதுகாப்பில் வை.
Enswathe
v. வரிந்து கட்டு, கட்டிப்பொதி, சுற்றிக்கட்டிடு.
Entablature
n. தூண் தலைப்பு அமைவு.
Entablement
n. சிலைதாங்கு பட்டிகை.
Entail
n. மரபுரிமைக் கட்டுப்பாடு, தலைமுறைகளின் மரபுரிமையைக் கட்டுப்படுத்தும் முதலேற்பாடு, மரபுரிமைக் கட்டுப்பாட்டுப் பத்திரம், மரபுரிமை கட்டுப்பட்ட உடைமை, மாறா மரபுரிமைப்பண்பு, (வினை) மரபுரிமைக் கட்டுப்பாடு செய், நீங்கா உடைமையாக வழங்க, மேற்சுமத்து, இன்றியமையாத தாக்கு, தவிர்க்க முடியாதபடியாக்கு.
Entangle
n. எதிரிமுன்னேற்றம் தடுக்கும் தடைவேறி அரண், முட்கம்பி வேலி, (வினை) சிக்கவை. இடர்களில் தொடர்பு படுத்து, சிக்கலாக்கு, புரியாததாக்கு.
Entasis
n. தூணின் மிகச் சிறிதளவான மையப்புடைப்பு முறை.
Entelechy
n. (மெய்.) பொருளின் நிறைநிலை, பொருண்மை.
Entellus
n. தெய்வத்துக்குரிய திருநிலையுடையதாகக் கருதப்படும் இந்தியக் குரங்கு வகை.
Entente
n. (பிர.) நாடுகளிடையே நட்புறவொப்பந்தம், நட்புறவுக்குழு.
Enter
v. புகு, நுழை, உட்செல், ஊடுருவு, துணை, தொடங்கு, மேற்கொள், மேடையில் வந்துதோன்னு, பெயரைப் பதிவு செய், குறிப்பிடு, எழுது, எழுதவி, பதிவு செய்வி, குழுவில் சேர்த்துக்கொள், குழுவில் சேர், போட்டியில் இடம்பெறு, தொடர்புகொள், ஈடுபடு, ஆழ்ந்துசெல், உள்ளுணர்வுகொள், உள்ளீடுபாடுகொள், நாய்பயிற்று, குதிரை பழக்கு.
Enteric
n. குடற்காய்ச்சல், (பெ.) குடல்சார்ந்த.
Enterpreneur
n. (பிர.) தொழிற்றுரை உரிமையாளர் குத்தகையாளர், இசைநிகழ்ச்சி அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் அமைப்பாளர்.
Enterprise
n. துணிவுவிணை, கடுஞ்செயல், இடர்நிறைந்த முயற்சி, துணிவாண்மை, தறுகண்மை, வினதிட்டம்.
Enterprises
முனைவகம், வணிக மையம்
Enterprising
a. துணிந்து வினை செய்யத்தயங்காத, ஊக்கெழுச்சியுடைய.