English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Enquire
v. உசாவு, விசாரணைசெய், விவரம் கேள், நாடி ஆராய், தகவல் வினவு, இயல்பாராய், தேர்ந்தாய்வுசெய், வேண்டிக்கேள்.
Enrage
n. சீற்றமூட்டு, சினமூட்டு, மூர்க்கமாகும்படி செய்.
Enregiment
v. படையணிப் பிரிவாக வகு, பயிற்சியளித்துக் கட்டுப்பாடு உண்டுபண்ணு.
Enrich
v. செல்வம் பெறச்செய், செல்வராக்கு, செல்வம்பெருக்க, வளமூட்டு, செழிப்பாக்கு, ஏடு-தொகுப்பு-காட்சிச்சாலை முதலிய வற்றில் வளம் பெருக்கு, பயன்பெருக்கு, சுவைமிகுதிப்படுத்து, மதிப்புயர்த்து, ஆக்கப்பொருள்களில் மதிப்பேறிய கூறுகளின் வீத அளவு பெருக்கு.
Enrobe
v. உடைமேற்கொள்வி, ஆடையணிவி.
Enrol, enroll
பட்டியில் சேர், படையணியில் சேர், கழகத்தில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள், நீதிமன்றத்தின் பதிவேட்டில் பதிவு செய், மதிப்புப் பட்டியில் பதிவுசெய், புகழ்ப்பதிவு செய், பதிவுசெய்யப்பெறு.
Enroute
adv. (பிர.) போகிறவழியில், வழிப்பாதையில், இடையில்.
Ens
n. மெய்ம்மைக்கூறு, கருத்துப்படிவம், தத்துவம்,
Ensa
n. படைகள் முதமலியவற்றுக்குப் பொழுதுபோக்கு ஏற்பாடு செய்யும் அமைப்பு.
Ensanguined
a. குருதிக்கறையுள்ள, குருதிதோய்ந்த, கொலைக்காரத்தனமான.
Ensconce
v. நிலைபெறுவி, பாதுகாப்பான இடத்தில் தங்கவை.
Ensemble
n. (பிர.) பொதுததோற்றம், மொத்த மதிப்பு, இகுழுவில் மொத்த ஒத்திசைவு.
Enshrine
v. கோயில் கொள்ளுவி, போற்றிவைத்துப்பேணு, காத்துப் பொருந்துவை. தன்னமாகக் கொண்டு பேணு, பேணுமிடாமாக அமை.
Enshroud
v. முழுவதும் மறை, மூடுதிரையாயமை, போர்த்திமூடு.
Ensign
n. சின்னம், படையின் கொடி, கொடியைத் தாங்கும் வீரன்.
Ensilage
n. பசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை, குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம், (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை.
Ensile
v. தீவனத்தைப் பசுப்பதனக்குழியிலிடு, குழிபதனம் செய்.
Enslave
v. அடிமைப்படுத்து, அடிமையாக்கு.