English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fog-bank
n. மூடுபனித்திரள், நிலக்கரை போன்ற மூடுபனித்திரள்.
Fog-bell
n. முடுபனியின் போது மாலுமிகளை எச்சரிப்பதற்காக அலைகளாலும் காற்றாலும் அடிக்கப்படும் மணி.
Fog-bound
a. மூடுபனியால் முன்னேறாமல் தடைசெய்யப்பட்ட.
Fog-bow
n. பனி வில், ஔதயாற்றலால் மூடுபனியில் தோன்றும் வெண்மையான வானவில் போன்ற வளைவு.
Fog-dog
n. மூடுபனிக்காலத்தில் அடிவானத்திற்கருகிற் காணப்படும் சிறிது வெண்மையான புள்ளி.
Fogged
a. மேகம் சூழ்ந்த, தௌதவற்ற, மங்கலான, குழப்பமான, பதற்றமான.
Fogger, fogman
இருப்புப்பாதையில் மூடுபனி எச்சரிக்கை அடையாளங்களை இயக்குபவர்.
Foggy
a. ஈரமான, மூடுபனி கவிந்த, இருளார்ந்த, தௌதவில்லாத, மனத்தௌதவற்ற, குழப்பமான, அறிவில்லாத மடத்தனமான.
Fog-horn
n. மூடுபனிக்காலத்தில் கப்பல்களை எச்சரிக்கை செய்வதற்குப் பயன்படும் ஊதுகொம்பு.
Fogless
a. மூடுபனியில்லாத, தௌதவான.
Fog-signal
n. மூடுபனிக்காலத்திற் பயன்படுத்தப்படும் வெடி ஒலி எச்சரிக்கை.
Fogy
n. பழங்கால நடையுடைய மேற்கொண்டவர், பத்தாம்பசலி.
Fohn
n. (செர்.) ஆல்ப்ஸ் மலையில் அடிக்கும் வெப்பமான தென் திசைக்காற்று.
Foible
n. வலுக்கேடு, குறைபாடு, இழுக்கு, இயற்கை வழு, இயற்கை ஈடுபாடு, வாளின் முன் அலகுப்பகுதி.
Foil
-1 n. பலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம், அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள், முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு, முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வௌளீயப் பாதரசக் கலவைப் பூச்சு, பதிக்கப்படும் மண
Foil
-2 n. வேட்டையாடப்பட்ட விலங்கின் தடம், தடைமுறிவு, தோல்வி, (வினை) வேட்டை நாய்களை மோப்பங்கெடுத்துத் திகைக்கவகும் படி தடம்மீது குறுக்கிட்ட செல், மோப்பங்கெட வை, தடுத்து விலக்கு, எதிராகத் துரத்து தோல்வியுறச் செய்.
Foil
-3 n. வாட்போரிற் பயன்படுத்தப்படும் முனைக்குமிழுடைய மழுங்கலான ஓரமுள்ள வாள், மற்போரில் அரைகுறையா வீழ்ச்சி.
Foist
v. இடைச்செருகு, இன்னொருவர் தலையில் வைத்து கட்டு, மற்றொருவர் பெயரால் உலவவிடு, போலியை நல்லதெனக் காட்டிப்பரப்பு.
Fold
-1 n. ஆடுகளை அடைக்கும் பட்டி, திருச்சபை, சமயப்பற்றாளர் குழு, (வினை) பட்டியில் அடை, ஆட்டுக்கிடை வை.
Fold
-2 n. மடிப்பு, மடக்கு, மடிப்பின் இணைவு, மடித்த பொருள், மடிப்புத்தடம், மடிப்புக்கோடு, மடிப்பின் உட்கவிடம், இடைப்பள்ளம், இடைக்கவடு, சுருள், நிலப்படுகை மடிப்பு, தளமடிப்பு, (வினை) மடி, மடங்கு, மடியப்பெறு, வளைத்து மடியச் செய், மடங்குறு, மடங்கம் அமைவுபெறு, வளைத