English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fluvio-glacial
a. பணியாறுகளின் தொடர்பான.
Flux
n. குருதிக் கழிச்சல், பேதி, மலம், எச்சம், சீழ்க்கசிவு, சீழ், எளிதில் உருகும் பொருள், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள், ஒழுக்கு, பாய்வு, வௌதயேற்றம், வௌதயேறிய பொருள், கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு, குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம், பேச்சுப்பெருக்கு, இடைவிடாப்பேச்சு, தொடர்ந்த மாறுபாடு, கணக்கியலில் இடைவிடாத்தொடர், பெயர்ச்சி இயக்கம், (வினை) உருக்கு, உருகு, பாய், பெருகியோடு, இடைவிடாது இயங்கு.
Fluxion
n. பாய்வு, கழிவு, (மரு.) குருதிக் கழிச்சல், (கண.) தொடர் பெருக்க எண்ணின் மாறுபாட்டு வீதம்.
Fluxional, fluxionary
a. மாறுமியல்புள்ள, நிலையற்ற.
Fluxions
n. pl. முற்காலக் கணிப்புமான முறை.
Fly
-1 n. ஈ, பூச்சியின வகைகளில் ஒன்று, தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் ஈ, தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஈ.
Fly
-2 n. பறத்தல், பறந்து செல்லுந் தொலைவு, ஒற்றைக்குதிரை வாடகை வண்டி, சட்டைமாட்டிமீதுள்ள மூடுதிரை, கூடாரவாயில் தொங்கல் திரை, கொடியின் மூலைத் தொங்கல், கொடியின் வீச்சளவு, கம்பத்திலிருந்து தொங்கல் வரையுள்ள கொடி நீளம், கடிகாரத்தின் விசைச் சீராக்கு பொறி, இயந்திரத்
Fly-away
a. உடுப்பு வகையில் காற்றில் அலையாடுகிற, தளர்த்தியான, மக்கள் வகையில் ஏறுமாறான போக்குடைய.
Flybane
n. ஈக்களை அழிக்கும் நஞ்சு, ஈக்களை அழிக்கும் நஞ்சாகப் பயன்படும் செடி வகை.
Fly-belt
n. ஆப்பிரிக்கநாட்டு நச்சு ஈ வகையினாற் பீடிக்கப்படும் நிலப்பகுதி.
Fly-bitten
a. ஈக்கடியினால் உண்டாவதைப் போன்ற வடுவினைக்கொண்ட.
Flyblow
n. இறைச்சி முதலியவற்றில் இடப்படும் ஈயின் முட்டை, (வினை) ஈ வகையில் இறைச்சியில் எச்சமிடு, இறைச்சியைக் கறைப்படுத்து.
Flyblown
a. ஈயின் எச்சத்தினால் கறைப்படுத்தப்பட்ட, கெடுக்கப்பட்ட.
Flybook
n. தூண்டிலிரை ஈக்களை வைத்திருப்பதற்கான சுவடி போன்ற பெட்டி.
Fly-by-night
n. இரவு நேரங்களில் வீணாகச் சுற்றித் திரிபவர், கரந்துறையும் கடனாளி.
Flycatcher
n. பறக்கும் போதே ஈக்களைப் பிடித்துத்தின்னும் பறவை வகை.
Flyer
n. பறப்பது, பறவை, மிக விரைந்துசெல்லும் விலங்கு, மிகுவிரை ஊர்தி, வானுதிமூலம் பறந்து செல்பவர், விசைவேகமுடைய இயந்திரப் பகுதி, படிக்கட்டின் நாற்கட்டான ஒருபிடி.
Flying
a. பறந்துகொண்டிருக்கின்றன, பறப்பதுபோல இயங்குகின்ற, தொங்கலான, காற்றில் படபடத்து ஆடுகின்ற, இடங்கடந்து செல்லும்போதே ஆற்றப்படுகிற, அவசரமான, கடந்துசெல்லும் போது இடையே சிறிதளவு காலத்துக்குட்பட்ட, தற்போதைக்கு உதவுகிற, விரைவியங்க்கங் கருதி அமைக்கப்பட்ட.
Flying-dog
n. குருதி உறிஞ்சும் வௌவால் வகை.
Fly-over
n. பாதை தாவிச்செல்லும் பாலம், அணி வரிசையாகப் பறக்கும் வானுர்தித் தொகுதி, (பெ.) மேலே தாவிச் செல்கிற.