English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Flue
-2 n. மீன்பிடிக்கும் வலையின் வகை.
Flue
-3 n. பஞ்சுத்துய், மெல்லிழைக்கற்றை, மென்மயிர்க்கற்றை, பஞ்சடைவு, தும்புதூசு.
Flue
-4 n. புகைப்போக்கி குழல், வெப்பக் காற்றினைக்கொண்டு செலுத்துதற்கான குழாய், வேம்பாக்களில் நீரைச் சூடாக்குதற்கான குழாய்.
Flue
-5 n. சாய், பரப்பி வ துளையை உட்புறம் நோக்கியோ வௌதப்புறம் நோக்கியோ விரிவடையச்செய்.
Fluency
n. சொல்லோட்டம், ஆற்றொழுக்கான நடை, தடைப்படாச் சொல்வளம், தட்டுத்தடங்கலற்ற பேச்சு.
Fluent
n. (கண.) தொடர்ந்த மாறுபாடு ஏற்கும் எண் அளவைக் கூறு, (பெ.)ஓழுகியலான, அழகு ஓழுகுகிற, ஒழுகுநயமுடைய, ஆற்றொழுக்கான, தடைப்படா ஒழுக்குடைய, விரைவளமுடைய, ஒழுகு வளமுடைய, எளிமை நலமுடைய, விரைவௌதமையுடைய, தங்கதடையின்றிச் செல்கிற.
Fluff
n. கழித்த கம்பளி இழைச்சுருள், மென்மயிர்க் கொத்து. மெல்லிழைக் குஞ்சம், துய்த்திரள் கற்றை, இழைமொத்தை, உதட்டுமயிர்க் கொத்து, கன்னமயிர்க் கொத்து, (வினை) இறக்கை சிலிர்க்கவைத்து மொத்தையாக்கிக் கொள், இழைமொத்தையாக்கு, குஞ்சமாக்கு, தோலின் உட்புறத்தில் துய் இழையிட்டு மென்மையாக்கு.
Fluid
n. நெகிழ்ச்சிப்பொருள், நெய், ஒழுகியற பொருள், வளி-நீர் போன்ற எளிதான புடை பெயர்ச்சியுடைய பொருள், கசிவுநீர், ஊறல்நீர், (பெ.) ஒழுகியல்புடைய, நெகிழ்வுடைய, கெட்டிமையற்ற, நிலையுறுதியற்ற, எளிதில் மாறுபடுகிற, கசிவான, மசிவான.
Fluke
-1 n. தட்டைமீன் வகை, ஆட்டு ஈரலிற் காணப்படும் ஒட்டுண்ணிப் புழு வகை, உருளைக்கிழங்கு வகை.
Fluke
-2 n. நங்கூரக்கொக்கி முகப்பு, ஈட்டியின் முள்ளமைந்த தலைப்பு, திமிங்கில வால் அலகுகளில் ஒன்று.
Fluke
-3 n. குருட்டு வெற்றி, எதிர் நோக்கா நிகழ்ச்சி, (வினை) எதிர்பாரா வெற்றிக்கொள்.
Flukes
n. pl. திமிங்கில வால்.
Flume
n. தொழிலின் பொருட்டு நிழ் கொண்டு செல்வதற்காண செயற்கை நீர்க்கால், சிற்றாறு பாயும் குறுகிய மலையிடுக்கு, (வினை) செயற்கை நீர்க்கால்கள் ஏற்படுத்து, செயற்கை நீர்க்கால் வழியே கடத்திச் செல்.
Flummery
n. கூலவகை அரைத்துச் செய்யப்படும் கூழ்ப்பண்ட வகை, மாவு-பால்-முட்டை முதலியவற்றைக்கொண்டு செய்யப்படும் இனிப்பு உணவு வகை, முகமன், வீண்புகழ்ச்சி, வம்புரை, பிதற்றல்.
Flump
n. தொப்பென்ற ஒலி, தொப்பென்று விழுதல், தொப்பென்று விழும்படி எறியும் வீச்சு, (வினை) தொப்பென்று சென்று விழு, பெரும்பளுவுடன் இயங்கு, தொப்பென்று விழும்படி எறி.
Flung, v. fling
என்பதன் இறந்தகாலம்.
Flunkey
n. உடுப்பணிந்த சேவகன், காலாள், இச்சகம் பேசுபவன், அற்பன், பசப்பன்.
Fluor
n. எளிதில் உருகி மசியும் மணிக்கல் போன்ற கனிப்பொருள் வகை.
Fluoresce
v. வண்ண ஔதகாலு, பன்னிறப் பகட்டொளி வெட்டு.
Fluorescence
ஔத வண்ணம், ஔதர் வண்ணம்