English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Forewarn,
முன்கூட்டி எச்சரிக்கை செய்.
Forewoman
n. முறைகாண் அரிவையர் ஆயத் தலைவி, பணியாளர் மேற்பார்வை முதல்வி.
Foreword
n. முன்னுரை, புறவுரை, பாயிரம், ஆசிரியரல்லாத பிறரால் எழுதப்படும் தொடக்க உரை.
Foreyard
n. பாய்மரத்தின் மிகத்தாழ்ந்த பகுதி.
Forfeit
n. பறிமுதலான பொருள், பறிமுதலானது, உரிமை பறிபோன பொருள், தண்டவரி, ஒப்பந்தம் மீறியதற்கான தண்டம், கடமை தவறியதற்காகச் செலுத்தப்படும் தண்டத்தொகை, ஆட்டக் கழகங்களில் விதி மீறுகைக்கான ஒறுப்புத் தொகை, ஆட்டவகையில் தண்டப்பணிகள் செய்து மீட்கப்பட வேண்டிய பறிமுதற் பொருள், பறிமுதல், (பெ.) பறிமுதலான, (வினை) இழ, உரிமை இழக்கப்பெறுத, தண்டவரி விதிக்கப்பெறு, தண்டத்தொகை செலுத்து, ஒறுப்புத்தொகை கொடு, விட்டுக்கொடு.
Forfeit ones bail,
குறித்த காலத்தில் குற்றவாளி வகையில் வராமலிரு.
Forfend
v. தவிர், விலக்கு, வேறுபக்கமாகத் திருப்பு.
Forficate
a. (வில.) கத்திரிக்கோல் வடிவுள்ள.
Forgather
v. கூடு, ஒன்றசேர், திரட்டு, உரையாடு, கூடிப்பேசு.
Forgave, v. forgive
என்பதன் இறந்தகாலம்.
Forge
-1 n. கொல்லுகிற, கொல்லனின் துருத்திகளுள்ள உலைக்களம், உலோகங்களை உருக்கி அடிக்கும் உலை, (வினை) உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கு, பொய்யாகக் கற்பனை செய், போலியாக இட்டுக்கட்டு, கள்ளப பத்திரமெழுது, மோசடியான போலிப் பொருள்கள் உண்டாக்கு.
Forge
-2 v. படிப்படியாக முன்னேறு, உழன்று முன்னேற்ற மடை.
Forgery
n. கள்ளப்பத்திரம் எழுதுதல், போலிப் பத்திரம் உண்டாக்கல், பத்திரத்தில் போலிக் கையெழுத்திடல், போலி ஆவணம், பொய்க் கையெழுத்து.
Forget
v. மற, புறக்கணி, கவனக்குறைவால் தவறு, தவறுதலால் குறிப்பிடாமலிருந்து விடு, நினைவின்றிச் செயல் தவறு, உணர்விழ, மனத்தினின்று அகற்று, நினைக்காமலிரு, அவமதி, அரசட்டை செய்.
Forgetful
a. மறதியுடைய, மறக்கும் இயல்புடைய, கவனமற்ற ஓராத.
Forgetme-not
n. மஞ்சள் நிற மையமுடைய நீல மலர்களை உடைய செடி வகை.
Forgivable
a. மன்னிக்கத்தக்க, மன்னிக்கப்படக்கூடிய.
Forgive
v. பொறுத்தருள், மன்னித்துவிடு, கடன் விட்டுக்கொடு, கடமை தவிர்த்தருள், குறை கவனியாது விடு, பொறுக்கும் பண்புடையராயிரு.
Forgiveness
n. பிழை பொறத்தல், மன்னிப்பு மன்னிக்கும் மனநிலை, கடன் விட்டுக்கொடுப்பு, குறைகவனியாது விட்டுவிடும் பண்பு.
Forgiving
a. பிழை பொறுக்கிற, உடனடியாக மன்னிக்கிற, எளிதில் மன்னித்துவிடும் இயல்புடைய, அருளிரக்கம் வாய்ந்த, இரக்கச் சிந்தையுள்ள.