English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fruit-piece
n. கணி ஓவியம்
Fruits
n. pl. செடிகொடி விளைவு, பயிர் விளைவு, நில விளைவு, நிலந்தரு வளம், முயற்சியின் பலன், தொழில்வளம்.
Fruit-sugar
n. பழச்சர்க்கரை.
Fruit-tree
n. பழமரம், பழங்களுக்காக வளர்க்கப்படும் மரம்.
Fruity
a. பழஞ்சார்ந்த, பழச்சுவையுடையய, கொடிமுந்திரிப் பழச்சுவை தருகிற.
Frumenty
n. போதுமைப்பாற் பிட்டு, உமி நீக்கப்பட்ட கோதுமையைப் பாலில் கொதிக்கவைத்து இலவங்கப் பட்டை சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்த பண்ட வகை.
Frump
n. பழைய அருவருப்பான முறையில் உடையணிந்த பெண்.
Frustrate
v. செயல்குளைவி, இடையிட்டுத்தடு, பண்பு அழி, எதிர்ச்செயலாற்று, ஏமாறுவி, மலைக்கச்செய்.
Frustration
n. எண்ணக்குலைவு, செயல்குலைவு.
Frustule
n. இருதடுக்கிதழ்களாலான ஓடுடைய ஓரணுக்கடலடி உயிர்.
Frustum
n. அடிக்கண்டம், அடிநுனி தறித்த இடைக்கண்டம்.
Frutescent
a. (தாவ.) குத்துச்செடி வகைகளில் மரத்தண்டு உடைய.
Frutex
n. மரத்தண்டுடைய குத்துச்செடிவகை.
Fruticose
a. புதர்ச்செடிபோன்ற, கனிப்பொருள்களில் புதர்ச்செடி போன்ற தோற்றமுடைய.
Fry
-1 n. முட்டையிலிருந்து வௌதவந்த மீன்குஞ்சுத் திரள், இரண்டாவது ஆண்டிலுள்ள கடல்மீன் வகை, தேனீ தவளை போலப் பெருவாரியான இனப்பெருக்கமுள்ள உயிரினங்களின் குஞ்சுகள், குஞ்சுகுறுவாலிகள் தொகுதி, சிற்றின்த்திரள்.
Fry
-2 n. பொரித்த கறி, வறை, (வினை) பொரி, வறு.
Fryer
n. மீன்பொரிக்குஞ் சட்டி, கலம், மீன்வறு கலம், மீன் வறுப்பவர்.
Frying-pan
n. வாணலி, வறுத்தல் பொரித்தலுக்குரிய இருப்புச்சட்டி.
Fsorecastle
n. (வர.) போர்க் கப்பலில் முன்புறமுள்ள சிறு உயர்மேடை, வாணிகக்கப்பல்களில் தளத்திற்குக்கீழே கப்பலோட்டிகள் தங்கும் முன்பகுதியிடம்.
Fubsy
a. தடித்த, பருமனான.