English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Genoa
n. இத்தாலி நாட்டு நகரம்.
Genoese
n. ஜெனோவா நகரத்தவர், (பெ.) ஜெனோவா நகர் சார்ந்த.
Genotype
n. (உயி.) கால்வழியமைப்பு, மாறுபல்ப் பரம் பரையமைப்புக் குழு.
Genre
n. (பிர.) வகை, இலக்கிய நடை, பாணி, வாழ்க்கை நடைமுறைக் காட்சி ஓவியப்பாணி.
Genre-painting
n. வாழ்க்கை நடைமுறைக்காட்சி ஓவியப்பாணி.
Genro
n.pl. ஜப்பானிய அரசியல் முதுவிரகர்.
Gens
n. (ல.) குலப்பிரிவு.
Gensdarmes, n. pl.gendarme
(பிர.) என்பதன் பண்மை வடிவங்களில் ஒன்று.
Genteel
a. உயர் வகுப்புத் தனியுரிமையுடைய, உயர்வகுப்புக்குச் சிறப்பியல்பான, நாகரிகப் பாங்குடனொத்த, புதுப்பாணி மேற்கொண்ட, பகட்டு நல்லுடையணிந்த, வீறமைதிவாய்ந்த.
Genteelism
n. உயர்மதிப்புவழக்கு, மதிப்புமிக்க சொல்வழக்காற்றுக் குறிப்பு.
Gentes, n. gens
என்பதன் பன்மை.
Gentian
n. மலைப்பாங்கர் நீல மலர்ச்செடி வகை.
Gentian-bitter
n. மலைப்பாங்கர் நீலமலர்ச்செடிவகையின் வேர் ஊட்ட நன்மருந்து.
Gentile
n. யூதரல்லாதவர், யூதர் வழக்கில் புற இனத்தவர், (பெ.)யூதரல்லாத, யூதர் வழக்கில் புற இனம் சார்ந்த, புறச் சமயம் சார்ந்த, குடியினம் சார்ந்த, குடியினம் குறித்த, சொல் வகையில் இனம் குறித்த.
Gentilesse
n. பண்பமைதி, மரியாதை.
Gentilitial
a. பெயர் வகையில் மக்களினம் சார்ந்த, குடியினம் சார்ந்த, குடி சார்ந்த.
Gentility
n. உயர்குடி மரபு, உயர்குடி நடை, உயர்குடிப்பழக்க வழக்கப்பாங்கு, குடியிறுமாப்பு, உயர்குடித்தன்மை, நன்னடத்தை.
Gentle
-1 n. தூண்டில் இரை ஈவகையின் முட்டைப்பழு, பயிற்றுவிக்கப்பட்ட பருந்து, கூட்டிலிருந்து எடுத்து வளர்க்கப்பெறாத தொலைமண்டலப் பருந்து.
Gentle
-2 n. உயர்குடியாளர், நற்குடிப் பிறந்தவர், (பெ.) உயர்குடிப்பிறந்த, நற்குடிசார்ந்த, நன்னிலையிலிருக்கிற, உயர்குடிக்குரிய தகுதி வாய்ந்த, மேன்மக்களுடைய, படைக்கலம் தாங்கும் உரிமையுடைய, மதிப்புவாய்ந்த, மேலான, இணக்க வணக்க நடையுடைய, அமைதியான, பண்பார்ந்த, பண்புமிக்