English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
George
n. இங்கிலாந்தின் காப்புப்பெருந்தகையான தூயதிரு ஜார்ஜ், தூயதிரு ஜார்ஜ் வேதாளத்தை அடர்த்துக்கொல்லும் சித்திரமமைந்த சிறப்பு விருதுப்பதக்கம், தானியங்கு வானுர்தியில் பொறி வலவன்.
George
-1 n. தொண்டை, மிடறு, விழுங்கப்பட்ட பொருள், இரைப்பையிலுள்ளவைகள், கோட்டை கொத்தளங்களில் ஒடுங்கிய பகுதி, மீனால் விழுங்கப்படும் தூண்டிலிரை வகை, பதின் தொங்கு கழுத்துப்பை, இரைப்பை, பெருங்கட்டிடத்தின் பின்புற நுழைவாயில், அருவியரித்த மலைச் சந்து, விடர், சுருங்கை,
George
-2 n. தெவிட்டுதல், ஆவலுடன் விழுங்குதல்,. கழிமிகு தீனி, (வினை) பெராவலோடு தின்னு, தெவிட்டு, பெருந்தீனி கொள், பேராசையுடன் விழுங்கு, திணி, விரியச்செய், தொண்டை அடைத்துக்கொள்.
Georgette
n. மென்பட்டுத் துகில் வகை.
Georgian
-1 n. காக்கஸஸ் பகுதியில் ஜார்ஜியாப் பகுதி சார்ந்த குடிமகன், ஜார்ஜியாப் பகுதிக்குரிய மொழி, (பெ.) ஜார்ஜியாப் பகுதியைச் சார்ந்த, ஜார்ஜியாப் பகுதியின் மொழியைச் சார்ந்த.
Georgian
-2 a. இங்கிலாந்தில் ஜார்ஜ் என்னும் பெயருடைய ஆறு அரசர்களின் காலத்துக்குரிய.
Georgic
n. உழவுத்தொழிலைப்பற்றி வர்ஜில் என்ற லத்தீன் மொழிக்கவிஞர் எழுதிய நுலின் பிரிவு.
Georgics
n. வர்ஜில் என்ற லத்தீனக் கவிஞர் உழவுத் தொழிலைப்பற்றி இயற்றிய ஏடு.
Geostrophic
a. (வானிலை.) புவிச்சுழற்சியைப் பொறுத்துள்ள.
Geotropism
n. செடியின வளர்ச்சியில் புவியீர்ப்புத் தொடர்பு.
Geranium
n. நாரை அலகு போன்ற கனியீனும் காட்டு மலர்ச்செடி வகை, பகட்டான மலர்களையும் மணமுள்ள இலைகளையுடைய, தோட்டச் செடிவகை, நல்ல சிலப்பு மலர் வண்ணம்.
Gerfalcon
n. ஐஸ்லாந்து போன்ற வடபுலங்களிலுள்ள பெருவடிவ வல்லுறு வகை.
Geriatric
a. மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த.
Geriatrics
n.pl. மூப்பியல் மருத்துவத்துறை, மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் மருத்துவத்துறை.
Germ
n. நுணமம், நோய் நுண்மம், செடி உயிரினங்களின் கருமூல வடிவம் முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம், இளங்கருமுளை, மொக்கு, தளிர், மொட்டு, கருஉயிர்மம், கரு உயிர்மங்களின் தொகுதி, விதை மூலமான பொருள், மூல முதல் தோற்றப் பொருள், (வினை) முளை விடு, தளிர்விடு, அரும்பு.
German
a. உறவின் முழுநிறை அளவும் உட்கொண்ட, உச்ச அளவு நெருங்கிய உறவுடைய.
German
n. செர்மன்நாட்டுக் குடிமகன், செர்மன்நாட்டு மொழி, (பெ.) செர்மன்நாட்டுக்குரிய, செர்மன்நாட்டு மக்களை சார்ந்த, செர்மன்நாட்டு மொழி சார்ந்த, செர்மன்நாட்டு மொழி பண்பு ஆகியவற்றின் தனிப்பட்ட இயல்பு வாய்ந்த.
German-band
n. தெருப்பாடகர் தொகுதி.
Germander
n. வயிற்றுநோய் தீர்க்கும் மூலிகைப் பூண்டு.
Germane
a. நெருங்கிய உறவுடைய, தக்க, உகந்த, பொருந்திய, இசைவான.