English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Glow-lamp
n. மின்விளக்கு.
Gloxinia
n. (தாவ.) மணிவடிவ அமெரிக்க மலர்ச்செடி வகை.
Gloze
n. பொய்த்தோற்றம், (வினை) போலி விளக்கம் கூறியமை, குற்றந் தணித்துக் காட்டு, குற்றங்களை மூடி மழுப்பு, இன்சொல் கூறு, பசப்புரை கூறு, முகமன் உரை, கெஞ்சு, இசசகம் பேசு.
Glozing
n. முகப் புகழ்ச்சி, ஏமாற்று.
Glucina
n. வௌளை உலோகத் தனிம வகையில் கெட்டி உயிரகை.
Glucinium, glucinum
(வேதி.) கடல்வண்ணக் கல்லிலிருந்து பெறப்படும் கெட்டியான வௌளை உலோகத் தனிம வகை.
Glucose
n. (வேதி.) பழ வெல்லம், கொடிமுந்திரிப்பழச்சர்க்கரை.
Glucoside
n. காடி-காரங்களின் மூலம் பழவெல்லம் போன்ற பொருள்களைத் தரும்தாவரப் பொருள் வகை.
Glue
n. பசைப்பொருள், திண்ணிய பசைப்பொருள் வகை, வச்சிரப் பசை, (வினை) பசையிட்டு ஒட்டு, பசையிட்டு இணை, நெருக்கமாகச் சேர், இறுக்கமாக இணை.
Glue-pot
n. வச்சிரப்பசைக் கலம், பசபசப்பான இடம்.
Gluey
a. வச்சிரப்பசை அடங்கிய, ஒட்டிக்கொள்கிற, பிசுக்குள்ள, களியான.
Glum
a. சூம்படைவான, சோர்வார்ந்த, வாட்டங்கொண்ட, எழுச்சி குன்றிய, கிளர்ச்சியற்ற, சிடுசிடுப்பான.
Glume
n. (தாவ.) உமி, கதிர்த்தாள்.
Glumella
n. தவிட்டுத்தாள், சூரலின் செதில்.
Glummaceous
a. (தாவ.) உமி போன்ற, கதிர்த்தாள் போன்ற.
Glumps
n. pl. வெறுப்பு காரணமாகப் பராமுகமாயிருக்கும் நிலை.
Glut
n. மட்டிலா மிகுதி, தேக்கம், செறிமிகை, மடுப்பு, திகை மறிவு, தெவிட்டு நிலை, தேவைக்கு மேற்பட்ட வளம், (வினை) பேராவலுடன் விழுங்கு, தெவிட்டுகிற வரையில் ஊட்டு, திகையும் வரையில் நுப்ர், தெவிட்டு நிலை எய்து, செம்மு, திணற வை, தேவைக்கு மேற்பட்ட இருப்புக் குவித்து வை.
Gluten
n. ஒட்டிக்கொள்ளும் பொருள், பசைப்பொருள், விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப்பொருள், மாப்பிசின், மாப்புரதம்.