English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Glutinuous
a. ஒட்டிக்கொள்ளுகிற, பசையான, களியான.
Glutton
n. பெருந்தீனியர், வயிறுதாரி, சுவடிகளைப் பேராவலுடன் படிப்பவர், வேலை செய்யும் பெரு வேட்கையுடையவர், பெருந்தீனிகொள்ளும் கீரியின் விலங்குவகை.
Gluttonish
a. பெருந்தீனி கொள்ளும் இயல்புடைய, பெருந்தீனி கொள்ளும் இயல்புக்குரிய.
Gluttonize
v. பெருந்தீனி கொள்.
Gluttonous
a. மீதூண்விரும்புகிற, மீதூண் இயல்புடைய.
Gluttony
n. பேருண்டி, மீதூண்.
Glycerinate
v. கரிநீர்ப்பாகு கலந்து செயலாற்று.
Glycerine
n. கரிநீர்ப்பாகு, கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்டு மருந்துக்கும் பூச்சுநெய்க் களிம்புகளுக்கும் வெடிமருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப்பொருள்.
Glycogen
n. (வேதி.) விலங்கு இழைமரங்களில் பழ வெல்லம் விளைவிக்கப் பயன்படும் பொருள்.
Glycogenic
a. (வேதி.) விலங்கு இழைமரங்களில் பழச்சீனி போன்ற பொருளை உண்டாக்குகிற.
Glycol
n. கொழுப்புவாய்ந்த ஈரணும வெறிய வகைகளில் ஒன்று.
Glyconic
n. கிரேக்க லத்தீன் மொழிகளில் நாலுசீர்ப் பாடல் வகை, நெடில் குறில் ஈரசைச்சீர் மூன்றினுடன் பலவகையில் இடைபெய்த நெடில் குறில் குறில் மூவசைச்சீர் ஒன்று கொண்ட யாப்பு வகை, (பெ.) நாற்சீர்ப்பாடல் வகையாலான.
Glycosuria
n. (மரு.) சிறுநீரில் இனிப்பு கலந்திருக்கும் நோய் நிலை.
Glyph
n. (க-க.) செங்குத்தான ஒப்பனைச் சால்வரி, சிற்ப வேலைப்பாடு அடையாளம்.
Glyphograph
n. கடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகடு.
Glyphography
n. கடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகட்டு மின்முறை.
Glyptic
a. மணிக்கற்களின் செதுக்குவேலை பற்றிய.
Glyptodon
n. மரபற்றுப்போன தென் அமெரிக்க நாற்கால் விலங்கு வகை.
Glyptography
n. மணிக்கல்லிழைப்புக் கலை.
Gnarl
n. மரத்திலுள்ள கரணை, கணுப்புடைப்பு.