English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Go bang
வெடி. வெடிபடு வெடி ஓசையிடு.
Go to ones long account.
கடைநாள் தீர்ப்புக்கு ஏகு, இற, மாள்வுறு.
Go to page
செல்லும்பக்கம்
Goad
n. தாற்றுக்கோல், துன்புறுத்தும் பொருள், தூண்டுதல் அளிக்கும் பொருள், (வினை) தாற்றுக்கோல்கொண்டு குத்து, எரிச்சலுட்டு, தொல்லை தந்து தூண்டுதலளி.
Goadsman, goadster
தாற்றுக்கோலால் விரைவுபடுத்துபவர்.
Go-ahead
n. மேல் தொடர்வதற்கான இசைவு, (பெ.) துணிவான முயற்சியுள்ள.
Goal
n. இலக்கு, குறிக்கோள், முயற்சி நோக்கம், உயர்அவா நோக்கம், பயண எல்லை, பந்தய முடிவெல்லை, ஆட்ட இலக்குக்குறியிடம், பந்தாட்டத்தில் பந்தைக் குறியிடம்பட அடித்த கெலிப்பெண், பண்டை ரோமபுரியில் தேரோட்டப்பந்தயத்தில் திரும்புகட்டக் கம்பம்.
Goalkeeper
n. இலக்குக் காவலர், பந்தாட்ட இலக்குக் குறியிடப் பாதுகாப்பாளர்.
Goal-line
n. பந்தாட்டக் குறியிலக்குக் கள எல்லை.
Goal-posts
n. பந்தாட்டக் குறியிலக்குக் கம்பங்கள்.
Go-as-you-please
a. பட்டுப்பாடில்லாமல் செல்லத்தக்க
Goat
n. வௌளாடு, தகர்மனை, மேடராசி, ஒழுக்க வரம்பற்றவர்.
Goatbeard
n. புல்வௌதகளில் வளரும் ரோசாக் குடும்ப மலர்ச்செடிவகை.
Goatee
n. வௌளாட்டின் தாடி.
Goat-fig
n. காட்டுஅத்தி வகை, காட்டு அத்திப்பழம்,
Goat-fish
n. நீளுருளை வடிவான சுவைமிக்க மீன்வகை.
Goat-god
n. கிரேக்க நாட்டு இயற்கைத் தெய்வம்.
Goatherd
n. வௌளாடு மேய்ப்பவர்.
Goatish
a. வௌளாடு போன்ற, வௌளாட்டின் வாடையுடைய, சிற்றின்ப விருப்புள்ள, கட்டற்ற, குறும்புத்தனமான.