English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Goatling
n. இரண்டு வயதுக்குட்பட்ட வௌளாட்டுக்குட்டி.
Goats wool
n. இல்லாப் பொருள்.
Goats-hair
n. சுருள்இழைகள் போன்ற மேகக்கூட்டம்.
Goatskin
n. வௌளாட்டுத்தோல், வௌளாட்டுத்தோலாடை, வௌளாட்டுத் தோலாலான புட்டி, வௌளாட்டுத் தோலாலான தேறல்மிடா.
Goatsucker
n. ஆட்டுக் குருதியை உறிஞ்சுவதாகத் தவறாகக்கருதப்பட்ட இரவுப் பறவைவகை.
Gob
n. உமிழ்ந்த எச்சில், வாய், பசைப்பொருள் கூறு, நிலக்கரிச் சுரங்கத்தில் கரிபறித்த குழி, கரி பறித்த குழியில் சேரும் கழிவுப் பொருள், (வினை) துப்பு.
Gobang
n. கட்டமிட்ட பலகைமீது ஆடும் விளையாட்டு வகை.
Gobbet
n. கவளம், வாய்நிறை அளவு, வாய்நிறை அளவு உணவு, மொழிபெயர்ப்பிற்கு அல்லது கருத்துரைக்கு அளிக்கப்பட்டுள்ள வாசகப்பகுதி.
Gobble
-1 n. விரைவாகவும் நேராகவும் குழிக்குள் விழும்படி வீசப்படும் அடி.
Gobble
-2 v. ஓசையோடு விரைவாக உண்ணு.
Gobble
-3 v. வான்கோழி போன்று தொண்டையில் களகளவென்று ஒலியெழுப்பு, வெகுளி முதலியவற்றினால் பேசும் பொழுது களகளவென ஒலிசெய்.
Gobbler
n. வான்கோழிச் சேவல்.
Gobelins, Gobelin taperstry
n. ஓவியத் திரைச்சீலை வகை.
Gobemouche
n. எளிதில் எதையும் நம்பும் தன்மையுள்ள செய்திப் பரப்பாளர்.
Gobetween
n. இடையீட்டாளர், பேரம் செய்பவர், தரகர்.
Goblet
n. மூடியும் பாதமுமுடைய கைப்பிடியில்லாத குடிகிண்ணம்.
Goblin
n. பூதம், அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம்.
Goby
n. வயிற்றுப்புறமாக உணவை உறிஞ்சும் வட்டத்துடுப்புள்ள சிறுமீன்வகை.
Go-by
n. கடத்தல், கடப்பு.
Gocart
n. குழந்தை நடைவண்டி, தள்ளுவண்டி.