English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Goldilocks
n. பொன்னிறத் தலைமுடியர், பொன்னிறக்கிண்ண வடிவ மலர்ச்செடிவகை.
Goldish
a. சற்றே பொன் வண்ணமான.
Gold-leaf
n. மென் தங்கத்தகடு, தங்கரேக்கு.
Gold-mine
n. தங்கச் சுரங்கம், மிகு ஆதாய வழிவகை.
Goldplate
n. பொற்கலத்தொகுதி.
Gold-rush
n. புதிய தங்கவயல் நாடிச் செல்லும் மக்களின் விரைவு.
Gold-size
n. பொற்றகட்டு ஒட்டுப்பொருள்.
Goldsmith
n. பொற்கொல்லர்.
Gold-thread
n. பொன்னிழை, பொன்னாட நெய்ய உதவும் பொன்னுல், பொன்முலாம் பூசப்பட்ட கம்பியால் சுற்றப்பட்ட பட்டிழை, மஞ்சள்நிற வேர்களை யுடைய செடிவகை.
Gold-washer
n. பொன்னரிப்பாளர், பொன்னரி தொட்டி, தங்கம் கழுவும் கலம்.
Gold-wasp
n. பொன் வண்டு, பளபளப்பான உலோக வண்ண வண்டு வகை.
Goldy
a. சற்றே பொன்போன்ற.
Golf
n. குழிப்பந்தாட்டம், இருவராடும் பந்தாட்ட வகை, (வினை) குழிப்பந்தாட்டமாடு.
Golf-bag
n. குழிப்பந்தாட்ட மட்டைகளை எடுத்துச் செல்லும் பை.
Golf-club
n. குழிப்பந்தாட்ட மட்டை, குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கம், குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கப்பணிமனை.
Golf-course
n. குழிப்பந்தாட்டம் ஆடும் மைதானம், குழிப்ப்நதாட்ட அரங்கம்.
Golfer
n. குழிப்பந்தாட்டக்காரர்.
Goliath
n. இராட்சதன், பேருருவ மனிதன்.
Golliwog
n. கறுப்புப் பொம்மை, விசித்திர உருவம், பூச்சாண்டி.