English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Grape-stone
n. கொடிமுந்திரி விதை.
Grape-sugar
n. பழச்சர்க்கரை.
Grapetree
n. அமெரிக்க வெப்பமண்டல மர வகை, வெப்ப மண்டல மரவகையின் பழம்.
Grape-vine
n. முந்திரிக்கொடி, இயல்பான விரைசெய்திப்பரப்பு, அலருரை, பொய்யான அவதூறு.
Graph
-1 அடையாள விளக்கக் குறிவரைவு, வரைக்கட்டம், (வினை) அடையாள விளக்கக் குறிவரையிடு, அடையாளக் குறி வரைமூலம் விளக்கஞ்செய்.
Graph
-2 n. படியெடுக்கும் எலும்புப் பசையாலான அமைவு, (வினை) எலும்புப் பசையாலான அமைவுமூலம் படியெடு, எலும்புப் பசையாலான அமைவுமூலம் படிபெருக்கு.
Graphic
a. சித்திரம் வாய்ந்த, ஓவியம் சார்ந்த, செதுக்குக் கலை சார்ந்த, எழுத்துருவமான, எழுதும் கலை சார்ந்த, விளக்கவுரை சார்ந்த, குறிவரைக்குரிய, உயிர்ச்சித்திரம் போன்ற, விரிவிளக்கமான, கனிப்பொருள் வகையில் மேற்பரப்பில் எழுத்துருப்போன்ற வரைத் தடங்கள் உள்ள, கனிப்பொருள் வகையில் வெட்டுவாயில் வரைத்தடங்களையுடைய.
Graphically
adv. படத்தோற்றம் போன்று, விளக்கமாக, தௌதவாகத் தெரியும் படி, உயிர்ச்சித்திரம் போன்று, எழுத்து மூலம் விளக்கமாக, விளக்கவுரை மூலமாக, குறிவரை மூலமாக.
Graphis
n. எழுத்துப்போன்ற விதையமைப்புக் காளான் வகை.
Graphite
n. காரீயகம், கனிப்பொருள் வகை.
Graphium
n. கரியகத் தாள்களின் மூலம் பல படியெடுத்தற்குப் பயன்படும் முனைக்கூருடைய கருவி.
Graphiure
n. மயிர்க்குஞ்ச நுனிவாலுடைய தென்னாப்பிரிக்க கொறிவிலங்கு வகை.
Graphology
n. கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை ஆய்தல், கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை மதிப்பிடுங் கலை, விளக்கக் குறிவரை வாய்பாடு.
Graphotype
n. மேற்பரப்பை அச்சிடுவதற்கான புடைப்பகழ்வுச் சித்திரக் கட்டை, புடைப்புகழ்வு அச்சுக்கட்டையின் செய்முறை.
Grapnel
n. பல வளைநகங்களடைய சிறு நங்கூரம், பாதாளக் கரண்டி, இறுகப்பிடிக்கும் இரும்புக் கொளாவி, நொக்கி மாட்டுங் கருவி, கருவிரலுகம், எதிரிக் கப்பலைப் பிடிக்க உதவும் வளைநகப்பிடி நங்கூரம்.
Grapple
n. கருவிலலுகம், பற்றிப்பிடிக்குங் கருவி, மல்லர்பிடி, நெருங்கிய போட்டிச் சண்டை, (வினை) கொளாவியால் பற்றிப்படி, இறுகப் பற்று, நெருங்கி அருகே சென்று மல்லாடு, போராடு.
Grappling
n. கொளாவியால் பிடித்தல்.