English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Grumble
n. முணுமுணுப்பு, குறுகுறுத்தல், குறைபட்டுக் கொள்ளுதல், (வினை) முணுமுணு, இரை, குறைப்படு, குறையுரை.
Grumbletonian
n. (வர.) 1ஹ்-ஆம் நுற்றாண்டின் இங்கிலாந்து அரசியலில் அரசவைக் கட்சிக்கு மாறான நாட்டுக்கட்சியினர்.
Grume
n. (மரு.) கட்டிக்குருதி, பசை நீர்மம்.
Grummet
-1 n. கயிற்றுவட்டு வளையம், கயிற்றுவிளிம்பு பொருத்தப்பட்ட துளை, ஆணி அடிக்குமுன் அடியில் பொருத்தும் மாப்பசை சணல் விளிம்புடைய வளைவட்டுட, இரட்டுக்களின் துணை விளிம்பாகப்பொருத்தப்பட்ட உலோக வட்டு வளையம், உலோக வட்டு வளையம், சிறு துளை.
Grummet
-2 n. கப்பலின் பணிப் பையன்.
Grumous
a. தடித்த, உறைந்த.
Grumpish, grumpy
முரணியல்புடைய, சிடுசிடுப்புள்ள.
Grundyism
n. போலி ஆசாரம், பிறர் மெச்சுவதற்கான நன்னடத்தை.
Grunt
n. பன்றியின் உறுமல், உறுமல் ஒலி, மீன்வகை, (வினை) உறுமு, முறுமுறுப்புக் காட்டு, உறுமுதல் வாயிலாகக் குறைபட்டுக்கொள், சலிப்புக்காட்டி உறுமு, சீறியுரை.
Grunter
n. முறுமுறுப்பவர், பன்றி, மீன்வகை.
Gruntle
n. உறுமொழி, விலங்கின் நீண்ட மோவாய், (வினை) உறுமு, உறுமிக்கொண்டேயிரு.
Gruyere
n. சுவிட்சர்லாந்தில் செய்யப்படும் இளமஞ்சள் நிறமுடைய பசும்பாலாடைக் கட்டி.
Grysbok,
சிறிய சாம்பல் நிறத் தென்னாப்பிரிக்க மான் வகை, வௌளைத்துய் உடைய சிவம்புநிற மரக்கொட்டை வகை.
G-suit
n. விசைகாப்பங்கி, பெருவிசையியக்கத்தின் போது மூளையிலிருந்து குருதியிறங்கி உணர்விழிப்பு உண்டாகாமல் தடுப்பதற்காக விமானிகளணியும் விரிவாற்றல் கண்ணறைகளையுடைய இறுக்கமான அங்கி.
Gtateful
a. நன்றியுடைய, நன்றியறிதலுள்ள, ஏற்றுக்கொள்ளத்தக்க, இனிமையான.
Guacharo
n. எண்ணெய் எடுக்கப்பெறும் தென் அமெரிக்க பறவை வகை.
Guaiac
n. மருந்து சரக்காகப் பயன்படுத்தப்படும் மேற்கு இந்திய புதர்ச்செடி வகையின் பச்சைப்பழுப்பு நிறக்கட்டை, புதர்ச்செடி வகையிலிருந்து கிடைக்கும் பிசின், புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
Guaiacum
n. மேற்கிந்திய மரவகையின் புதர்ச்செடி இனம், புதர்ச்செடி வகைகளின் பச்சைப் பழுப்புநிறக்கட்டை, புதர்ச்செடி, கைகளிலிருந்து கிடைக்கும் பிசின், புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
Guan
n. வேட்டையாடுதற்குரிய அமெரிக்க கோழியினப் பறவை வகை.
Guana
n. பெரிய பல்லி வகை, உடும்பு.