English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Groundsheet
n. நீர்புகா விரிப்பு வகை.
Groundsle, groundsell, groundsill
n. கட்டுமானத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள உத்திரம் அல்லது குறுக்கு விட்டம்.
Groundsloth
n. மரப்பற்றுப்போன பெரிய பல்லற்ற பாலுண்ணி விலங்கு வகை.
Ground-staff
n. நிலத்திலிருந்து வேலைசெய்யும் வானுர்திப்பொறி வேலைக்காரர், வானுர்திப்பொறி கம்மியர், ஊதியம் பெறும் ஆட்டக்காரர்கள் தொகுதி.
Ground-swell
n. தொலைப்புயல் முற்பட்ட புயல் நில அதிர்ச்சிகள் காரணமாகத தோன்றும் ஆழ்ந்தகன்ற பேரலை உயர்வு தாழ்வு.
Ground-tackle
n. நங்கூரமிட்ட கப்பலைப் பிணித்து நிறுத்தும் கருவி.
Groundwork
n. அடிப்படை, அடித்தளம் கடைகால், இன்றியமையாப்பகுதி, முதற்கொள்கை.
Ground-zero
n. வானிலிருந்து அணுகுண்டு நிலத்தில் விழுதற்குரிய நேரிடம்.
Group
n. கூட்டம், தொகுதி, பிரிவு, வகுப்பு, ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு, (வினை) கூட்டமாகக் கூட்டு, தொகுதியில் சேர், இனமாக இணை, இனமாகப் பிரி, தரப்படி பிரி, இசைவிணக்கமுடைய முழுமையாக்கு, இணைகுழுவில் இடம்பெறு, இனமாக இணைவுறு, இனமாகப் பிரிவுறு, தரப்படி பிரிவுறு.
Group of companies
குழுமத் தொகுதி, வணிக நிறுவனத்தொகுதி
Group-captain
n. விமானப்படைத் தொகுதித் தலைவர், விமானப்படைத் தளபதி.
Grouper
n. ஆஸ்திரேலிய மேலை இந்தியத் தீவுகளிற் காணப்படும் மீன்வகை.
Grouping
n. கலைத்துறையில் தொகுதியாகப் பிரித்தல்.
Groupist
n. ஒரு கட்சி அல்லது தொகுதிச் சார்பாளர்.
Grouse
-1 n. சதுப்புநிலக் கோழி.
Grouse
-2 n. மனக்குறை, (வினை) குறைபட்டுக் கொள், முணு முணுத்துக் கொள்.
Grout
-1 n. அரைசாந்து, கட்டிட இரைடவௌதகளை நிரப்புதற்கான நீராளமான நீறு, (வினை) அரைசாந்து பூசி இடைவௌதகளை நிரப்பு.
Grout
-2 v. குத்திக் கிளறு.
Grove
n. சோலை, சாலை, அறநலக் கழக மளையிடம்.
Grovel
v. ஊர்ந்து செல், நகர்ந்து செல், மானங்கெட்டு நட, அடிமையாய் இயங்கு, அஞ்சி அஞ்சி நட.