English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Handicuffs
n. pl. குத்துச்சண்டை.
Handiwork
n. கைவினை, கைவேலைப்பாடு.
Handkerchief
n. கைக்குட்டை, சவுக்கம், கழுத்துக்குட்டை.
Handle
v. கையினால் பிடி, கையினால் துழாவு, வழங்கு, கைகளினால் தொடு அல்லது உணர், கையாளு, நடத்து, விவகரி, வாணிகஞ்செய்.
Handle
n. பிடி, கைப்பிடி, காம்பு, மிதிவண்டி முதலியவற்றின் கைப்பிடிக் காம்பு, பகைவனுக்குப் பயன்படும் செய்தி அல்லது நிகழ்ச்சி.
Handle-bar
a. மிதிவண்டி முதலியவற்றின் கைப்பிடிக் காம்பு.
Hand-line
n. கோல் இல்லாத தூண்டிற் கயிறு.
Handmaid, handmaiden
n. சேடி, ஏவற்பெண், வேலைக்காரி.
Hand-me-down
n. உடன் உடுப்பு, (பெ.) உடன் உடுப்பதற்காகச் செய்யப்பட்ட.
Handmill
n. ஏந்திரம், திரிகை, கையினால் இயக்கப்படும் சூளை.
Hand-off
n. உதை பந்தாட்டத்தில் எதிரியை உந்தித் தள்ளும் செயல் அல்லது விதம், (வி.) உதை பந்தாட்டத்தில் எதிரியை உந்தித் தள்ளு.
Hand-paper
n. கைபோன்ற நீரெழுத்துள்ள தாள் வகை.
Hand-pick
v. ஒவ்வொருவராகத் தெரிந்தெடு.
Hand-play
n. கைகலப்புச் சண்டையில் ஒருவரையொருவர் குத்திக்கொள்ளுதல்.
Hand-post
n. வழிகாட்டிக்கம்பம்.
Handrail
n. கைப்பிடிக்கிராதி.
Hands
n. கைகள், தொழிற்சாலையிற் கைவேலையர்.