English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hog-mane
n. குறுகத்தறித்த குதிரையின் பிடரிமயிர்.
Hogs-head
n. பெரிய மிடா, முகத்தளலவைக் கூறு, 521க்ஷீ2 கேலன்.
Hog-wash
n. அடுப்படிச் சாக்கடை.
Hoi polloi
n. (கிரே.) மிகப்பலர், பெரும்பான்மை மக்கள், பொதுமக்கட்கும்பல்.
Hoick
v. விமானத்தை வலிந்து நேர் உயரமாகச் செலுத்து, விமானத்தில் நேர்உயரச்செல்லு.
Hoick, hoicks
வேட்டைநாய் ஊக்கு குரல்.
Hoist
n. உயர்த்துதல், மேலேதள்ளுதல், பாய்மர உயரம், பாய்மரத்தை அடுத்த கொடியின் பகுதி, பாரந்தூக்கி, ஏற்றுமாடம், (வி.) உயரத்தூக்கு, கொடியை உயர்த்து, உயரப் பறக்கவிடு, கயிறு கம்பிகள் மூலம் மேலெழுப்பு, கயிறுகம்பிகள் மூலம் தூக்கு, தூக்கி எறி.
Hoist
a. தூக்கி எறியப்பட்ட.
Hoity-toity
a. ஆரவாரக் கூச்சலிடுகிற, வீறாப்பான, முகங்கோணிக்கொண்டிருக்கிற, கத்திக்கொண்டு பிணங்குகிற, மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு.
Hokey-pokey
n. செப்படி வித்தை, மந்திரதந்திரம், ஏமாற்று, தெருவில் விற்கப்படும் கீழ்த்தரக் குளிர்ப்பாலடைக் குழம்பு.
Hokum
n. சுவைத்திறமற்ற மக்கள் கும்பலுக்கிசைவாகத் திட்டமிடப்படும் கீழ்த்தர நாடகக் கூறுகளின் தொகுதி, கீழ்த்தரத் திரைப்படக்கூறுகளின் தொகுதி.
Holcocrystalline
a. கண்ணாடியின்றி முழுவதும் படிகத்தினாலான அமைப்புக் கொண்ட.
Hold
-1 n. பிடி, பிடிப்பு, பிடிப்பாற்றல், வாய்ப்பு, பிடிக்குகந்த பொருள், தனி மனிதனின் வசமான கட்டுப்பாடு, கட்டுப்படுத்திவைக்குமிடம், சிறை, அரண்காப்பிடம், (வி.) பிடி, பிடித்திரு, உறுதியாகக் கையில் பற்று, கைவிடாது வைத்திரு, பிடிப்பில் வைத்திரு, பெற்றிரு, உடைமையாக
Hold
-2 n. கப்பல் தளத்தடியில் சரக்குகள் சேமிக்கும் பள்ளம்.
Hold to account.
பொறுப்புடையவராக்கு.
Holder
n. பிடிப்பவர், வைத்திருப்பவர், பதவிபெறுபவர், பதவியில் தற்காலிகமாக அமர்ந்திருப்பவர், பட்டம் பெறுபவர், எழுதுகோலின் கைப்பிடி, பிடிப்புச்சட்டம்.
Holding
n. பிடி, பிடித்தல், பற்றுதல், கைப்பற்று நிலம், நில உடைமை, நில உரிமை முறை, கைக்கொண்டுள்ள முதலீட்டுப்பங்கு, செல்வாக்கு.
Hole
n. துளை, புழை, குழி, கிடங்கு, சிறுவிலங்கின் வளை, ஆற்றின் ஆழ்தடம், ஒடுக்கமான உறைவிடம், ஒட்டுக்குடிசை, ஔதவிடம், ஆட்டக்குழி, தப்பிச்செல்லும் புழை வழி, குழிப்பந்தாட்டக் கெலிப்பு, துளையீடு, சல்லடையான துளைப்பு, எக்கச்சக்கமான நிலை, இக்கட்டுநிலை, (வி.) துளையிடு, துளையிலிடு, குழிப்பந்தாட்டத்தில் பந்தைக் குழியிலிடு, குழியில் விழு, கப்பல் பக்கங்களைத் துளை, சுருங்கை வழியமை, அடிநிலக்குழாயமை, சுரங்கத்தில் வெட்டுவாயிலிருந்து வெட்டுவாய்க்கு வழிசெய்.
Hole-and-corner
a. மறைவான, புதைவான, இரகசியமான.
Holiday
n. விடுமுறை நாள், வேலையில்லாத நாள்.