English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Horse-sense
n. அனுபவப் பொது அறிவு, செயல்முறை உணர்வு.
Horse-shoe
n. குதிரை இலாடம், இலாடம் போன்ற வடிவுடையப் பொருள், (பெ.) குதிரை இலாடம் போன்ற வடிவுடைய.
Horse-tail
n. குதிரைவால், படைத்தலைவரின் வரிசைத் தரத்தைக் குறிக்கும் துருக்கியக் கொடிகளின் தொகுதி, குதிரை வால் போன்ற குறிமறையினச் செடிவகை.
Horse-way
n. குதிரை கடந்து செல்லக்கூடிய வழி.
Horse-whip
n. குதிரைச்சவுக்கு, (வி.) குதிரைச்சவுக்கால் அடி.
Horsewoman
n. குதிரைமீது இவர்ந்து செல்லும் பெண்.
Horsing
n. குதிரைமீது ஏறிக்கொள்வது போன்று மற்றொருவன் முதுகில் ஏறிக்கொண்டு பிரம்பினால் அடித்தல்.
Horsy
a. குதிரை சார்ந்த, குதிரை பற்றிய, குதிரைபோன்ற, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுள்ள, குதிரைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுடைய, குதிரைக்காரர் நடை உடை பகட்டுகிற, குதிரைக் காவலர் பேச்சு மேற்கொள்கிற.
Hortative, hortatory
அறிவு கொளுத்தும் தன்மையுடைய, அறிவுறுத்துகிற.
Horticulture
n. தோட்டக்கலை, காய்-கனி-மலர் முதலியவற்றைப் பயிராக்கும் தோட்ட வேளாண்மை.
Horticulturist
n. தோட்டக்கலை நிபுணர்.
Hortus siccus
n. (ல.) ஒழுங்குபடுத்தப்பட்ட உலர்ந்த பூண்டுகளின் தொகுதி.
Hosanna
n. இறைவனைப் புகழ்ந்து ஏத்தும் வாழ்த்தொலி.
Hose
-2 n. நௌதவு குழைவுடைய நெடு நீளமான நீர்கொண்டு செல்லும் குழாய், பெருங்குழாய் வைப்பதற்கான பொருத்து, (வி.) நௌதயக்கூடிய நெடுநீளக் குழாய் பொருத்து, நெடுநீளக் குழாய்மூலம் நீர்தூவு.
Hose(1), n.s
கால்மேசுகள், முழுநீளக் காலுறைகள், (வி.) கால்மேசு அணி.
Hoseman
n. எரியும் திசைநோக்கி நீர்க்குழாயிலுள்ள நீரைச் செலுத்தும் தீயணைப்புப் படை ஆள்.
Hose-net
n. முழுநீளக் காலுறை போன்ற வடிவுள்ள வலை.
Hose-pipes
நௌதவுக் குழாய்கள்
Hose-reel
n. நௌதயக்கூடிய நீண்ட நீர்க்குழாயை எடுத்துச் செல்வதற்கான சுழல் பீப்பாய்.
Hose-tops
n. நெடு நீள் அடியற்ற காலுறைகள்.