English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Huge
a. மிகப் பெரிய, மாபேரளவான, மிகச்சிறந்த.
Hugely
adv. மிகப்பேரளவில்.
Hugeous
a. (பே-வ.) மிகப்பெரிய.
Hugger-mugger
n. இரகசியம், மர்மம், ஔதவு மறைவு, குழப்பம், (பெ.) இரகசியமான, ஔதவு மறைவான, குழப்பான, (வி.) மறை, குழப்பு, வௌதயாகாது அடக்கு, மறைவாகச் செய், அடக்கமாக முன்னேறு, (வினையடை) குழப்பத்தில், இரகசியமாக, ஔதவு மறைவாக.
Huggery
n. ஆதரவு நாடிய பசப்பு, வழக்குரைஞர் முதலியோர் வகையில் தொழில் வாடிக்கை நாடிப் பசப்பி வசப்படுத்தும் முயற்சி.
Hug-me-tight
n. உடம்போடு ஒட்டிய கம்பளி ஆடைவகை.
Huguenot
n. (வர.) கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்த முனைத்த சீர்திருத்தக் கிறித்தவமதக் கொள்கையுடைய பிரஞ்சுக்காரர்.
Hula
n. ஹவாய் நாட்டுப் பெண்ணின் நடனம்.
Hulk
n. கரையோரச் சரக்குக் கிடங்காய்ப் பயன்படுத்தப்படும் உடைந்த கப்பலின் உடற்பகுதி, எளிதில் கையாள முடியாத பளுவான கப்பல், மிகத் தடித்த மனிதர், பருமனான பொருள்.
Hulking
a. பருமனான, அருவருப்பான.
Hulks
n. pl. சிறைக்கூடமாகப் பயன்படும் உடைந்த கப்பலின் உடற்பகுதி.
Hull
-1 n. உமி, தோடு, காய் கூல வகைகளின் மேல்தோல், மூடி, மேலுறை, (வி.) மேல் தோல் நீக்கு, உமி நீக்கு.
Hull
-2 n. கப்பலின் கட்டுமானம், கப்பல் உடற்பகுதி, (வி.) நீர்மூழ்கிக்குண்டு கொண்டு கப்பலின் உடற்பகுதியைத் தாக்கு.
Hullabaloo
n. குழப்பம், அமளி, ஆரவாரப் பேரொலி, கூச்சல்.
Hullo, hulloa
வியப்பொலி, கவனத்தை ஈர்க்கும் குறிப்பொலி, தொலைபேசியில் அழைப்பிற்குரிய பதிலொலி.
Hully
a. உமி உடைய, மேற்றொலுடைய.
Hum
n. முரல் ஒலி, முனங்கொலி, மந்த ஓசை, (வி.) முரலு, தாழ்ந்த குரலில் பாடு, மந்த ஓசையில் வாய்திறவாது பாடு, முனங்கு, தயக்கத்தைக் காட்ட மெல்லிய குரலில் புரியாதபடி கூறு.
Hum
int. தயக்கம் கருத்து வேறுபாடு இவற்றைக் காட்டும் ஒலிக்குறிப்பு.
Huma
n. ஓய்வின்றித் திரிவதாகக் கதைகளில் கூறப்படும் பறவை.
Human
a. மனிதனுக்குரிய, மனிதத் தன்மையுடைய, மனிதப் பண்புகளைப் பெற்றிருக்கிற.