English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
New-furnish,new-mode
சீர்திருத்தி அமை.
Newgate
n. லண்டன் நகரச் சிறைச்சாலை.
Newly
adv. புதிய முறையில், புதிதாக, அண்மையில், சிறிது காலத்துக்குமுன், சிறிது காலமாக.
Newmarket
n. குதிரைப்பந்தயங்களுக்குப் பெயர்போன நகரம், இறுக்கமான மேற்சட்டை, சீட்டாட்ட வகை.
News
n.pl. செய்தி, புதுத்தகவல், புதிய நிகழ்ச்சிகளின் விவரம்,
News-agent
n. செய்தித்தாள் விற்பவர்.
News-boy
n. செய்தித்தாள் கூவி விற்கும் பையன்.
News-letter
n. செய்திநடல், நாட்டுப்புற ஊர்களுக்குச் செய்திகளுடன் அனுப்பப்படும் கடிதம்.
News-man
n. செய்தித்தாள் விற்பவர்.
Newsmonger
n. வம்பளப்பவர், ஊர்ச்செய்தி பேசுபவர்.
Newspaper
n. செய்தித்தாள், பத்திரிகை.
Newspring
n. செய்தித்தாள் அச்சிடுதற்கான தாள்.
News-reel
n. செய்திச்சுருள், நாட்செய்திகளைத் தெரிவிக்கும் திரைப்படம்.
News-room
n. செய்தித்தாள் படிப்பதற்கான அறை.
News-sheet
n. எளிய வடிவச் செய்தித்தாள்.
News-stand
n. செய்தித்தாள் விற்பனைச் சாவடி.
News-vendor
n. செய்தித்தாள் விற்பவர்.
Newt
n. பல்லியின உயிர்வகை.
Newtonian
n. நியூட்டன் என்ற விஞ்ஞான அறிஞரைப் பின்பற்றுபவர், தொலைநோக்கிவகை, (பெ.) நியூட்டனுக்குரிய, இயலுலகு பற்றிய நியூட்டனின் கொள்கை சார்ந்த, நியூட்டனால் திட்டம் செய்யப்பட்ட.
New-years day
n. புத்தாண்டுநாள், ஜனவரி முதல் நாள்.