English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
One-pair
n. முதல் தளத்திலுள்ள அறை, இரண்டு முதல்தள அறைத்தொகுதி.
Onerous
a. பளுவேறிய, கனமிக்க, மிகுபொறுப்பான மிகுகவலை தருகிற.
Oneself, refl. pron,.
ஒருவரே, ஒருவர் தாம், ஒருவர் தம்மையே.
One-sided
a. ஒருசார்பான, ஒருசாய்வான, ஒருபுறத்தில் மட்டும் உள்ள, ஒருபுறமட்டுமேயுடைய.
Onestep
n. அமெரிக்க துரிதநடன வகை.
One-way
a. ஒருதிசைப்போக்கு மட்டுமேயுடைய, ஒருதிசைச் செலவுக்கு மட்டும் இசைவுடைய, ஒருதிசைப்போக்குக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட.
Onflow
n. முன்னோக்கிய பாய்ச்சல், விரைவொழுக்கு.
Ongoings
n. முறைதவறிய நடவடிக்கைகஔ, விந்தையான செய்திகள்.
Onhanger
n. சார்பாளர், பின்பற்றுபவர்.
Onion
n. வெங்காயம், உள்ளிப்பூண்டு, (வினை) வெங்காயத்தைக் கண்ணில் தேய்த்து நீர் வரச்செய்.
Onion-couch, oni;on-grass
n. காட்டுக் கூலவகை.
Onion-shell
n. நத்தை வகை.
Only
a. ஒரே, ஒன்றுமட்டுமான, ஒரே ஒரு, ஒரே ஒன்றான, தன்மையான, (வினையடை) மட்டும், தான், ஒரு வழியாக, எனினும், ஆயினும், விதிவிலக்காக.
Onomatopoeia
n. சொற்பொருள் இசைவணி, ஒலி அனுகரணம்.
Onrush
n. முன்னோக்கிய பாய்ச்சல்.
Onset
n. கடமையான தாக்குதல், வலுத்தாக்குதல், தொடக்கம்.
Onslaught
n. கடுந்தாக்குதல், எதிர்ப்பு, மோதல்.
Ontogenesis
n. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி.