English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Onus
n. சுமை, பொறுப்பு, கடமை.
Onward
a. முன்னோக்கிய, முன்னோக்கிச் செலுத்தப்பட்ட, (வியைடை) முன்னோக்கி, மேன்மேலும், முன்னேற்ற விரைவுடன்.
Onwards
adv. முன்னோக்கி, மேன்மேலும், முன்னேற்ற விரைவுடன்.
Onymous
a. பெயர் அறியப்படுகிற, அநாமதேயம்ல்லாத.
Onyx
n. பல்வகை நிற அடுக்குகள் கொண்ட மணிவகை, (மரு) பொருள் புலப்படா நிலையில் விழி முன்தோலின் கீழ்ப்பகுதியின் ஔத ஊடுருவவிடாத் தன்மை.
Oodles
n. pl. பெருந்திரள், தேவைக்கு மேற்பட்ட கழிமிகை.
Ooecium
n. பொலிமுகை, முதுகெலும்பற்ற விலங்குகிளல் கருவை உள்வாங்கிப் பொலிவிக்கும் மொட்டுப் போன்ற பை.
Oogamous
a. ஆண் பெண் கரு உயிர்மச் சேர்க்கையால் இனப்பெருக்கம் உண்டுபண்ணுகிற.
Oogenesis
n. கரு அணுவின் தோற்ற வளர்ச்சி வரலாறு.
Oolite
n. சுண்ணமணிக்கல், பரற்செறிவுடைய சுண்ணக்கல், (மண்) சுண்ணக்கல கொண்ட நிலப்படிவ அடுக்கு.
Oology
n. பறவை முட்டைச் சேகரம், பறவை முட்டை ஆய்வுநுல்.
Oolong
n. பதப்படுத்தப்பட்ட கருநிறச் சீனத் தேயிலை வகை.
Oom
n. தென் ஆப்பிரிக்க வழக்கில் மாமன்.
Ooze
n. ஆற்று வண்டல், நீராளமான அடிச்சேறு, கசிவு, மென்கசிவொழுக்கு பட்டை நீர், தோல் பதனிடப் பயன்படும் சீமை ஆல் மரப்பட்டை ஊறல் நீர், (வினை) துளைகள் வழியாக ஈரங் கசிவுறு, கசிந்து வௌதப்படு, வௌதவிடு, கசியவிடு, செய்திடு புறம்போகவிடு. ஊக்கம் கரைய விடு.
Ooze-calf
n. சாயம் தோய்ந்து ஊறிய கன்றின் தோல்.
Op,simath
முததுமையிற் கற்றுக்கொள்பவர்,*,
Opacity
n. ஔதயை ஊடுருவிச் செல்லவிடாத தன்மை, ஔதயை எதிரிட்டுக் காட்டாத இயல்பு, மழுங்கல்தளம், பொருள்புரிய நிலை, மழுப்பம்.
Opah
n. இறைமீன், நிலாமீன், வட அட்லாண்டிக் கடலில் வாழும் ஒருமதிப்புடைய ஔதவண்ண மீன்வகை.
Opal
n. பலநிறம் நிழலாடும் மணிக்கல் வகை, நிறம் மாறும் மணிவகை.