English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ore
n. உலோகக்கரு, கனியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை உலோகக் கலவை, (செய்) உலோகம், தங்கம்.
Orectic
a. (மரு., மெய்) வேட்கைக்குரிய, அவாவுணர்வுக்குரிய, பசியுணர்வு தூண்டுகிற.
Oreil
n. மாடிக் கிளிக்கூண்டுப் பலகணி, சுவராதாரத் தண்டயக் கைகள் மீதமைந்த பல்கோணத் தொங்கற் பலகணி.
Organ
n. உறுப்பு, அங்கம், உள்ளுறுப்பு, கருவி, சாதனம், கருத்துப்பரப்பும் வாயில், கொள்கை பரப்புக்கருவி, குரலமைவு, சாரீரம், இசைக்கருவி,. இசைப்பேழை, சுரமண்டடலம்,. இசைப்பேழையுறுப்பு, இசைப்பெட்டி.
Organ-blowder
n. ஒத்தூதுபவர், இசைத்துருத்தி இயக்குங்கருவி.
Organ-builder
n. கையால் சிறிய இசைப்பேழை இயக்குபவர்.
Organic
a. உறுப்புக்குரிய, உறுப்புப்போன்ற, உறுப்புவிளைவான, உறுப்புக்களாலமைந்த, உறுப்பாக்கமுடைய, உறுப்பமைதி வாய்ந்த, உடலமைப்புக்குரிய, உடற் கூறிளார்டந்த, அமைப்பியல் சார்ந்த, கூட்டிணைப்பியல் சார்ந்த, உறுப்பாக்கம் குலைக்கிற, (வேதி) உயயிர்பொருட் கூறான, உயிராக்க விளைவான, கரியச் சேர்க்கைப் பொருள்கலான, கரியச் சேர்மானமுடைய.
Organisation
அமைப்பகம், அமைப்பு
Organism
n. உறுப்பாண்மை, உறுப்பமைதி, உறுப்பமைதியுடைய உயிர், விலங்குதாவ இன உயிர்களல் ஒன்று, உயிர்ப்பொருள், கூட்டிணைவமைப்பு, முழுமொத்த உரு, ஓருயிர்போல் இயங்கும் அமைப்பு.
Organist
n. இசைப்பேழை இயக்குநர்.
Organization
n. அமைப்பான்மை, இணைப்பாட்சி, அமைப்புமுறை, அமைப்பு, சங்கம், நிறுவனம்.
Organize
v. உறுப்பிணை, உறுப்பமைதி, உண்டுபண்ணு, உயிர்ப்பூட்டு, உயிர்ப்பொருளாக்கு, உயிர்ப் பொருளாகு, சேர்த்து ஒன்றுபடுத்து, இணைத்துருவாக்கு, ஒழுங்கமை, செயல் திறமூட்டு, திட்ட ஆக்கஞ் செய், ஏற்பாடு செய்.
Organized
a. உறுப்புக்களின் கூட்டு ஒத்துழைப்பினையுடைய, கூட்டிணைவான, ஒருமுகப்படுத்தப்பெற்ற, ஒழுங்கமைதியுடைய.
Organizer
n. அமைப்பாளர், கூட்டிணைப்பவர், கருமுளையில் பிற பகுதிகளின் வளர்ச்சியைத் தூண்டியியக்கும் கருவுயிர்க்கூறு.
Organ-loft
n. திருக்கோயிலில் இசைப்பேழை வைத்திருக்கும் மேடை.
Organon
n. சிந்தனைமுறைத் தத்துவ ஆய்வேடு, ஆராய்ச்சி முறைத் தத்துவம், ஆராய்சிக்குரிய கருத்துமுறை.
Organ-screen
n. இசைப்பேழை மேடைக்கும் பாடற்குழுவிற்கும் இடையில் அமைந்துள்ள வண்ண ஓவியத்தட்டி.