English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Orphan
n. ஏதுமிலி, அனாதை, (வினை) றறோரிழ.
Orphanage
n. பெற்றோரற்ற டயோனிசஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டினிடையே ஆர்பியஸ் என்பவரின் மகோட்பாட்டுக்குரிய, மறைபுதைவான, தெய்வத்தன்மையுடைய.
Orphic
a. கடிவரேக்கரிடையே டயோனிசஸ் எனற தெயவத்தின் வழிபாட்டினிடையே ஆர்பியஸ் என்பவரின் மறைக்கோட்பாட்டுக்குரிய, மறைபுதைவான, தெய்வத் தன்மையுடைய, ஆர்பியஸ் என்ற தெய்விக ஆற்றலுடைய இசைக் கவிஙனுக்குரிய, தெய்விக இசைறாற்றலுடைய.
Orphrey
n. சமயச்சடங்கு ஆடைகளின் சரிகைச் சித்திர வேலைப்பாடுடைய ஓரப்பகுதி.
Orpiment
n. மஞ்சள் வண்ணப் பொருளாகப் பயன்படும் கனிப்பொருள், உள்ளிய முக்கந்ததை, அரிதாரம், தாளகம்.
Orpington
n. பண்ணைப் பறவை இனம்.
Orpinorpine
n. ஊதா நிறமலர்களையுடைய சதைப்பற்றுள்ள மூலிகை வகை.
Orrery
n. மணிப்பொறி போன்றிறங்கும் மண்டல அமைப்புக்கருவி.
Orris
-2 n. பொன் வௌளிச் சரிகை வேலை.
Orris-powder
n. நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் பொடி.
Orris-root
n. மணமூட்டும் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் வேர் வகை.
Orriss
-1 n. பகட்டான மலர்களையும் கத்தி போன்ற இலைகளையுமுடைய தண்டங்கிழங்குச் செடிவகை.
Orson, n,.
அங்சாத முரடன்.
Orthocephalic
a. நீளத்தில் முக்காலுக்கும் ஐந்தில் நாலுக்கும் இடைப்பட்ட அகலமுடைய மண்டையோடு வாய்ந்த.
Orthoclase
n. படிகங்களில் செங்கோணங்களில் இரட்டைப் பிளவுகளுடைய களிக்கற் கூறு.
Orthodox
a. ஏற்புடைச்சமயம் சார்ந்த, சமயமாறுபாடற்ற, சமயத் தனிநிலையுற்ற, புறச்சமயம் சாராத, ஏற்றுக்கொள்ளப்பட்ட, மரபு வழாத, நடப்பாட்சிக்ட கோட்பாட்டில் உறுதியான.
Orthodoxy
n. ஏற்புடைச் சமய உறுதி, மரபுக்கோட்பாடு, நடப்பாட்சி மரபு.
Orthoepy
n. சரியான உச்சரிப்பு இயல்.
Orthogenesis
n. வேறுபாடுகள் பெரிதும் திட்ட ஒழுங்கமைப்புடையவை என்று கருதும் படிவமுறை வளர்ச்சி வாதம்.
Orthognathous
a. செங்குத்தான தாடைகளையுடைய.