English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Outpost
n. புறக்காவற்படையிருக்கை, புறக்காவல் அரண், காவற்படை, தொலைவுக் குடியிருப்பு.
Outpour
-1 n. கொட்டுகை, பொழிவு, உணர்ச்சி வேகமிக்க பேச்சு, சொரிவு, பொழிவு, இலக்கிய வடிவான உணர்ச்சி வௌதப்பாடு.
Outpour
-2 v. ஊற்று, கொட்டு, பொழி, நீர்க்காலாக வழிந்தோடு.
Output
n. செய்பொருள் ஆக்க அளவு, விளைவளவு, வேலையளவு.
Outrage
n. அட்டூழியம், அழிசயலவ், மானக்கொலை, அவமதிக்கும் பழிச்செயல், கற்பழிப்பு, (வினை) மானம்பறி, கொடும்பழி ஆற்று, கொடுஞ் செயலுக்குட்படுத்து, தீங்குசெய், அவமதி, கற்பழி, பட்டாங்கமாகச் சட்டம்-ஒழுக்கம் முதலியன மீறு, வேண்டுமென்றே மனம் புண்படுத்து, திடுக்கிடச் செய்.
Outrageous
a. மட்டுமீறிய, வழக்கமீறிய, வன்செயலான, மூர்க்கமான, கொடுமையான, ஒழுக்கக்கேடான, அருவருப்பான.
Outrange
v. துப்பாக்கி முதலியன வகையில் மிகு தொலைவுக்குக் குண்டு பாய்ச்சும் ஆற்றல் பெற்றிரு.
Outre
a. வழக்கமீறிய, தகாத, கோமாளித்தனமான, பண்புமீறிய.
Out-reach
v. நீட்டு, எட்டிப்பிடி, எல்லைகடந்து நீண்டுகிட, எல்லைகடந்து செல், ஏய்.
Out-relief
n. புறமனைத் துணையுதவி.
Outride
v. முந்தி ஏறிச்செல், அப்பாலும் இவர்ந்து செல், கப்பல் வகையில் புயலினுடே இடரின்றிச் செல்.
Outrider
n. வண்டிக்கு முன்னோ பின்னோ உடனோ குதிரையேறிச் செல்லும் பணியாள், வாணிகத்தின்பொருட்டு வௌதநாடுகளிற் பயணம் செய்பவர்.
Outrigged
a. படகு முதலியன வகையில் பாய்கள் விரிப்பதற்குரிய முனைப்பான தூலங்களையுடைய.
Outrigger
n. தூம்புகட்டை, பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம், விலாவரிக்கட்டை, வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு, உகைப்டபு விசைக்கட்டை, படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு, விசைப்படகு, துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு, சாரத்தூலம், தள நீட்டச்சட்டம், விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம், சேமக்குதிரைப்பூட்டு, சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம், சேமப்பூட்டுக் குதிரை, வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Outright
a. நேரடியான,ர உடனடியான, தீர்க்கமான, தீர்மானமான, முழு நிறைவான, (வினையடை) அடியோடு, மொத்தமாக, ஒரேயடியாக, முற்றும், முழுவதும்.
Outrival
v. போட்டியில் விஞ்சு, மேம்படு, வெல்லு.
Outrun
v. வௌதயே ஓடு, கடந்துபோ, கழிவாகு, மிகுதியாகு, ஓடித் தப்பித்துக்கொள், எல்லைகடந்து செல்.
Outrunner
n. உடன் துணையாள், வண்டியுடன் ஓடிவரும் பணியாள், சேமக்குதிரை, வண்டியின் ஏர்க்கால்களுக்குப் புறம்பாகப் பூட்டப்படுங் குதிரை, பனிக்கட்டி மீது வண்டியில் சறுக்கிச் செல்பவர்களுக்கு வழிகாட்டும் நாய்.
Outrush
-1 n. திடீர்ப்பாய்ச்சல், வேகமான வௌதப்பாய்வு.
Outrush
-2 v. வேகமாகப் பாய்ந்து செல், விரைந்து வௌதப்பாய்.