English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Out-stare
v. கூசாதுமு எதிர்த்து முறைத்துப்பார், நாணமற்றவர்களின் உறுத்த நோக்கிணை எதிர்த்து நோக்க, கண்கூசப்பெறாமல் விழித்து நோக்கு.
Outstation
n. தொலைவிட நிலையம், தலையிடத்தினின்றும் விலகியுள்ள இடம்.
Outstay
v. உரிய காலத்துக்கு அப்பாலும் தங்கியிரு, நெடுநேரம் தங்கியிரு, விஞ்சி நீடித்திரு.
Outstep
v. எல்லை கட, வரம்பு மீறு.
Outstretch
v. விரித்து நீட்டு, தாவிப்பிடிக்க எட்டு, முழு நீளமும் பரப்பு.
Outstrip
v. கடந்து செல், முந்திக்கொள், மேம்பட்டிரு.
Out-talk,
வாத்தில் வெல், அடித்துப் பேசு, தூக்கி எறிந்து பேசு.
Out-thingk
v. எண்ணத்தில் மேம்படு, அறிவால் வெல்.
Out-throw
-2 v. வௌதயே எறி, அப்பால் வீசு.
Out-thrust
-1 n. சிற்பத்தின் ஏதேனும் ஒருபாகத்தின் வௌதப்புற அமுக்கம்.
Outtravel
v. விங்சி வேகமாகச் செல், கடந்து அப்பால் செல், எல்லைகடந்து போ.
Out-turn
n. செயலாக்கம் பெற்ற பண்டகத்தொகுதி, செய்பொருள் விளைவு.
Outvalue
v. மதிப்பில் விஞ்சு.
Outvie
v. போட்டியிர் விஞ்சு.
Outvoice
v. மேம்பட்டு உரக்கப்பேசு, கடந்து திறம்படவுரை, கவர்ச்சியாக விஞ்சிப்பேசு.
Outvote
v. மேம்படு வாக்குகள் பெற்றுத் தோல்வியுறச்செய்.
Outvoter
n. தேர்வுத் தொகுதியில் தங்கியிராத வாக்காளர்.
Out-walk
v. மற்றவரைவிட மிகுதொலை நட, மற்றதைவிட மிகுதியான நேரம் நடந்து செல், மற்வரைவிட வேகமாக நட, எல்லைகடந்து நட.
Outward
n. புறத்தோற்றம், வௌதப்புறம், (பெயரடை) வௌதநோக்கிய, உடம்பு சார்ந்த, பருப்பொருளான, கண்ணுக்குப் புலனாகிற, தோற்றமட்டிலுமான, மேலெழுந்த போக்கான, (வினையடை) வௌதநோக்கிய திசையில், புறத்திலுள்ளதை நோக்கி.