English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Outward-bound
a. கப்பல் பயணக்காரர் வகையில் அல்லது பயண வகையில் தாயகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிற.
Outwardness
n. புறவாழ்க்கை, புறவுலகம், பொருண்மை, வௌதப் பொரள்களிற் பற்று அல்லது நம்பிக்கை, உலோகயதம்.
Outwards
-1 n. pl. புறப்பொருள்கள், வௌதப்பகுதிகள், புற வினைமுறைகள், அவசியமற்ற சடங்குகள்.
Outwards
-2 adv. வௌதநோக்கிய திசையில் புற்நோக்கி.
Outwatch
v. நேரத்தைப் போக்கிக் கழித்துவிடு, வாழ்ந்து கழித்துவிடு.
Outweed
v. வேரோடு பிடுங்கு.
Outweep
v. மிகுதியாக அழு, மட்டுமீறிக் கண்ணீர் விட்டழு.
Outweigh
v. நிறைகூடு, எடையில் மிகுதியாயிரு, மதிப்பில் உயர், முக்கியத்துவததில் மேம்படு, செல்வாக்கில் விஞ்சு.
Outwit
v. சூழ்ச்சியினால் செல், திறமையால் வெற்றியடை, பொறியில் வீழ்த்து, ஏமாற்று.
Outwork
-1 n. புற அரண், வீட்டுக்குப் புறம்பான வேலை, தொழிற்கூடத்துக்குப் புறம்பான பணி.
Outwork
-2 v. முடிவுசெய், முடிவுக்குக் கொண்டுவா.
Outworker
n. மனைப்புறத்தே வேலை செய்பவர், வேலையை வீட்டிற் செய்வதற்குக் கட்டுகள் கொண்டு செல்பவர்.
Outworn
a. (செய்) நைந்துபோன, பழமைப்பட்ட, வழக்காறற்ற, தீர்ந்துபோன.
Out-zola
v. உண்மையை எடுத்து விளம்புவதில் அதன் முதல்வனையும் விஞ்சு.
Ova
n.pl. புது உயுராக உருவாகும் பெண்கரு உயிரணுக்கள்.
Oval
n. முட்டை வடிவம், நீள் உருண்டை, நீள் உருளைவடிவுடைய, முட்டைபோன்ற வௌதவரையுடைய.
Ovariotomy
n. கருவக அறுவை.
Ovaritis
n. அண்டகோச அழற்சி.