English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Overbuilt
a. மிக அதிகமான கட்டிடங்களையுடைய.
Overburden
v. நிறையச் சுமத்து.
Overbusy
a. மட்டுமீறி ஈடுபட்ட, மிகுதியாக வேலையுள்ள, வேலையில் மிக்க கவனம் செலுத்தியுள்ள.
Overbuy
v. தேவைக்குமேல் மிகுதியாக வேலையுள்ள.
Overcall
v. சீட்டாட்ட வகையில் மேற்கேள்வி கேள், மிகு கேள்வி கேள்.
Overcanopy
v. மேற்கட்டிபோல் மூடு, விதானம்போல் மேல் மறை.
Overcapitalize
v. மிகு முதலீட்டு அளவு உறுதிசெய்.
Overcare
n. அளவுமீறிய முன்னெச்சரிக்கை, மிகு விழிப்புடைமை.
Overcast,
மூடாக்கு, (பெயரடை) மூடாக்கிட்ட, மப்பு மந்தாரமான, இருள் பரந்த, துயர்பரவிய, (வினை) மூடாக்கிய, மப்புப்போடு, இருள் பரப்பு, துயர்நிழல் பரப்பு.
Overcharge
-1 n. மின்மிகைச்செறிவு, வெடிமருந்து மிகு செறிவு, மிகுவிலை, மிகைக்கட்டணம், மிகுசுமை.
Overcharge
-2 v. மட்டுமீறி வெடிமருந்து செறிவி, வரம்பு கடந்து மின்செறிவூட்டு, நுணுக்க விவர முதலியவற்றை மட்டின்றி மிகுதியாகச் செறிவுறுத்து, மிகுசுமை ஏற்று, மிகைப்படுத்து, விலையேற்றிக்கூறு, மிகுவிலைகோரு, மிகு கட்டணம் விதி.
Overcharge
-2 v. மட்டுமீறி வெடிமருந்து செறிவி, வரம்பு கடந்து மின்செறிவூட்டு, நுணுக்க விவர முதலியவற்றை மட்டின்றி மிகுதியாகச் செறிவுறுத்து, மிகுசுமை ஏற்று, மிகைப்படுத்து, விலையேற்றிக் கூறு, மிகுவிலைகோரு, மிகு கட்டணம் விதி.
Over-colour
v. நுணுக்க விளக்கங்களையும் வருணனைகளையும் மிகைப்படுத்து.
Overcome
-1 a. களைப்பு முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்ட, உணர்ச்சி முதலியவற்றிற்கு மற்றிலும் ஆட்பட்ட, உதவியற்றுப்போன, செயலற்றுப்போன, தன்னாற்றலிழந்த.
Overcome
-2 v. விஞ்சி, மேம்படு, மேற்கவிவுறு, வெற்றிகொள், கீழடக்கி வெல்லு, வென்று ஆட்சிசெய்.
Overcon-fidence
n. மட்டுமீறிய தன்னம்பிக்கை.
Over-confident
a. மட்டுமீறிய தன்னம்பிக்கை கொண்ட.
Over-credulity
n. எளிதில் எதையும் நம்புந்தன்மை, மட்டுமீறிய நம்பிக்கை கொள்ளுதல்.