English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Overfront
n. மேலங்கியில் இணைக்கப்பட்ட கைப்பகுதியின் தொங்கல் மடி.
Overgovern
v. தேவையில்லாத கட்டுத்திட்டங்களுக்கு உட்படுத்து.
Overgrow
v. மேற்கவிந்து படர், தொற்றிப்படர், மட்டுமீறி வளர்ச்சியுறுவி, பண்புநிலை தாண்டி வளர்ந்துவிடு.
Overgrowth
-1 n. மேற்கவிந்த வளர்ச்சி, புறத்திரட்சி வளர்ச்சி, மிகு வளர்ச்சி.
Overgrowth
-2 n. உடல் நலத்திற்குக் கேடான பெருவளர்ச்சி.
Overhand
a. தோளுக்குமேல் கைகளை உயர்த்திய, பற்ற வேண்டும் பொருளுக்கு மேற்சென்ற கையையுடைய, மேல் கையுடைய, (வினையடை) தோளுக்கு மேலுயர்ந்த கைகளுடன்.
Overhang
-1 n. தொங்கற்பகுதி, புறந்துருத்திக்கொண்டிருக்கும் பகுதி, புறந்துருத்தியுள்ள அளவு, முனைப்பாக நீட்டிக் கொண்டிருக்கும் நிலை.
Overhang
-2 v. கவிந்திரு, தொங்கலாயிரு, புறந்துருத்திக்கொண்டிரு, மேலே நீட்டிக்கொண்டிரு, அண்மையில் நிகழவிரு.
Overhead
-1 a. தலைக்குமேல் உள்ள, தலைக்குமேலே வைக்கப்பட்ட.
Overhead
-2 adv. வானத்தில், உயரமாக, மேலுள்ள மாடியில்.
Overhear
v. ஒட்டுக்கேள், ஔதந்து நின்றுகேள், தற்செயலாகக் கேள்.
Overhouse
a. மின்கம்பிகள் வகையில் கம்பங்களுக்குப் பதிலாக வீட்டு உச்சிகளில் தாங்கப்படுகிற அல்லது கட்டப்பட்டுள்ள.
Overhoused
a. மிகப்பெரிய வீட்டில் வசிக்கிற.
Over-issue
n. இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பித்தரும் அளவிற்கு மேல் பொருளகத்தினால் வௌதயிடப்பட்ட பங்கு, (வினை) இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பிக் கொடுக்கும் ஆற்றலுக்குமேல் அளி.
Overjoyed
a. மிக்க மகிழ்ச்சிகொண்ட.
Overjump
v. குதித்துச் சுளுக்கு வருவித்துக் கொள்வி.
Overknee
a. முழுங்காலுக்குமேல் செல்லுகிற.
Over-labour
v. மட்டுமீறி நுணுக்க விரிவுபடுத்து.
Overland
-1 a. நிலங்கடந்து செல்கிற, நிலவழியான.
Overland
-2 adv. நிலவழியாக.