English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Overlap
-1 n. மேற்சென்று கவிந்திருக்கை, மேற்சென்று கவிந்திருக்கும் பகுதி.
Overlap
-2 v. பாதி மேற்சென்று கவிந்திரு, பகுதியொத்திரு.
Overlay
-1 n. மேல்விரிப்பு, மேலுறை, மூடி, போர்வை, சிறு மேசைவிரிப்பு.
Overlay
-2 v. மேல்விரி, மேலே பூசு, மேலே கவி.
Overleaf
adv. ஏட்டில் தாளின் மறுபக்கத்தில்.
Overleap
v. தாவு, தாண்டிக் குதி, ஏறிக் கடந்துசெல், விட்டுவிடு, புறக்கணி.
Overlie
v. மீதுகிட, குழந்தை வகையில் மேற்கிடந்து அமுக்கு.
Overlive
v. வயதுவகையில் கடந்து வாழ், மற்றொருவர் வகையில் வாழ்வெல்லைகடந்து உயிரோடிரு.
Overlook
v. மேலிருந்துநோக்கு, உயர்ந்திரு, கவனிக்கத் தவறு, காணத்தவறு, புறக்கணி, மேற்பார்வை செய், கண்காணி.
Overlord
n. குடிவார முதல்வர், பண்ணை முதல்வர், மேலாண்மையர், மேல்நிலக்கிழார், மேலுரிமையரசு, ஒர நாட்டை ஆளும் பிற நாடு, நாடாளும் அயல் நாட்டரசர்.
Overman
n. மீமனிதர்,. சீவன்முத்தர், இருவினை கடந்தவர், நீட்ஸ் என்பாரின் கோட்பாட்டின் படி நன்மைதீமைக் கட்டுப்பாடு கடந்த உயர்குறிக்கோள் மனிதர்.
Overmantel
n. அடுக்களைத் தண்டயக்கட்டுமீதுள்ள ஒப்பனைத் தட்டு.
Overmasted
a. மிக உயரமான பாய்மரங்களையுடைய, மிகப் பளுவான பாய் மரங்களுள்ள.
Overmatch
-1 n. விஞ்சிய வலிமையுடையவர்.
Overmatch
-2 v. மிகுந்த வலிமையோடிரு, வெல்லு, தோற்கடி.
Over-measure
n. தேவைக்கு அதிகமான அளவு, மிகையளவு.
Over-nice
a. நயத்திரிபு நுணுக்கங் காண்கிற, எளிதில் மனநிறைவுபடுத்த இயலாத.
Overnight
-1 a. ஓரிரவிற் செய்து முடித்த, முந்திய நாளிரவில் மடித்துவிடடிரட.
Overnight
-2 adv. முன்னிரவில், முந்தியநாள் மாலையில், ஓரிரவுக்குள்ளாக.
Overpass
v. கடந்துசெல், குறுக்கே செல், தாண்டு, அடுத்த முனையை அடை, கட.