English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ovary
n. பெண் கருப்பை, கருவகம், முட்டைப்பை, மலரின் சூலக அடிப்பகுதிக் கூறு, கருமுளை.
Ovate
a. (தாவ) முட்டை வடிவான.
Ovation
n. மகிழ்ச்சிதரும் சிறு வெற்றி, ஆரவார வரவேற்பு, விடாத கைத்தட்டு.
Oven
n. சூட்டடுப்பு, செங்கல் கல் அல்லது இரும்பாலான மூடு வெப்ப உலையடுப்பு, (வேதி) மூடுலையடுப்பு.
Oven-bird
n. அடுப்பு வடிவக் கூடுகள் பின்னும் பறவைவகை.
Over
n. மரப்பந்தாட்டத்தில் இடைத்தவணை ஆட்டம், மரப்பந்தாட்டத்தில் இடைத்தவணைப் பந்தெறிவு, முடிந்த செய்தி, முடிந்தது, மிகைப்படியானது, (பெயரடை) மேலுள்ள, வௌதப்புறமான, மிகுதியான, (வினையடை) சாய்ந்து, கவிழ்ந்து, தலைக்குப்புற, தலைகீழாக, மறித்து, பரப்பு முழுவதிலும், மேலாக, மீதாக, மேற்கவிந்து, முழுக்காரணமாக, குடைமறித்து, திரும்பத்திரும்ப, முழுச்சுற்றாக, தொடக்கத்திலிருந்து மீண்டும் புதிதாக, குறுக்காக, பக்கம் மாறி, கட்சிமாறி, கொள்கை மாறி, மட்டின்றி, வரம்பின்றி, முடிந்த நிலையில், அமைந்த நிலையில், இறுதி ஓய்வுற்று,. மேலாக, மீதாக, மேற்கவிந்து, மேலே, மேற்புறத்தில் பல இடங்களில், தொடக்க முதல் கடைசிவரை, அங்குமிங்கும், சுற்றிச்சுற்றி, பற்றி, குறித்து, மேலே தொங்கவிட்டக்கொண்டு, மேற்பட அப்பாற்பட்டு, தொடர்பில்லாமல், எங்கும், முற்றிலும், சுற்றிலும், மலிந்து, தாவி, கடந்து மறுபக்கத்தில், மறுகரையில், எதிர்ப்புறத்தில், ஊடாக.
Overact
v. மிகைப்படுத்தி நடி, மிகைப்படுத்திக் காட்டு, செயல்வரம்பு கட.
Overall
-1 n. வேலைசெய்யும்பொழுது மகளிர் அணியும் தளர்த்தியான மேலாடை.
Overall
-2 a. எல்லாவற்றையும் உள்ளிட்ட.
Overaols
n. pl. அழுக்கு வேலை செய்யும்பொழுது தொழிலாளர் அணிந்துகொள்ளும் மேல் காற்சட்டை, (படை) அதிகாரிகளின் முழு உடை.
Overbalance
-1 n. அளவு மிகை, எடை மிகை.
Overbalance
-3 v. மதிப்பில் மிகைப்படு, கனத்தால் அழுத்து.
Overbear
v. பளுவால் அழுத்து, ஆற்றலால் நிலைகுலையச் செய், மேலாண்மையால் கீழ்ப்படுத்து, செல்வாக்கில் மிகைப்படு.
Overbearing
a. வீறாப்பான, அடக்கியார்ப்பரிக்கிற.
Overbid
n. மேற்கேட்பு, விஞ்சிய கேள்வி, (வினை) மேற்கேள்விகேள்.
Overblow
v. (இசை) அடிப்படைப் பண் எழுப்புவதற்குப் பதிலாக இசைவிணக்கமுடைய இசையுண்டாகும்படி மிகுந்த ஆற்றலோடு குழலுது.
Overblown
a. புயல் முதலியன வீசி ஓய்ந்து விட்ட, மலர்கள் வகையில் முழுதும் மலர்ந்த, மலர்ச்சிப் பருவம் கடந்துவிட்ட.
Overboard
adv. கப்பலிலிருந்து வௌதயே.
Overbrim
v. விளிம்புவரை பொங்கித் ததும்பு.
Overbuild
v. கட்டிடங்களால் நிரப்பு, மிகநெருக்கமாகக்கட்டு, மேற்கட்டுமானம் அமை, மட்டுமீறி மேலே கடடி எழுப்பு, மட்டுமீறி நம்பிக்கை வை.